Tomato pulavu with raitha (Tomato pulao with raita recipe in tamil)

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_25949205
Erode

Tomato pulavu with raitha (Tomato pulao with raita recipe in tamil)

Edit recipe
See report
Share
Share

Ingredients

45min
5people
  1. 2 கப் அரிசி
  2. 100 மில்லி தண்ணீர்
  3. 8தக்காளி
  4. 1பெரிய வெங்காயம் 1பச்சை மிளகாய்
  5. மசாலா அரைக்க
  6. 1பெரிய வெங்காயம்
  7. 2கட்டி பூண்டு
  8. 1பெரிய துண்டு இஞ்சி
  9. 1கை புதினா ‌
  10. 1கை மல்லி தழை
  11. 2வரமிளகாய்
  12. 2பட்டை 2கிராம்பு
  13. 1/4ஸ்பூன் சோம்பு, கசகசா

Cooking Instructions

45min
  1. 1

    மசாலா அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    நன்கு அரைத்த மசாலா

  3. 3

    2கப்பு அரிசி கழூவி ஊற வைக்கவும்

  4. 4

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு பிரியாணி இலை தாளித்து

  5. 5

    அடுத்து வெங்காயம் உப்பு அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்

  6. 6

    நன்கு பச்சை வாசனை போக வதக்கவும் பின்னர் தக்காளி அரிசி புதினா கொத்தமல்லி தழை சேர்த்து

  7. 7
  8. 8

    3விசில் விடவும்

  9. 9

    ரய்த்தா செய்ய 1பெரிய வெங்காயம் 1பச்சை மிளகாய்

  10. 10

    சூடான சுவையான தக்காளி புலாவ் மற்றும் ரய்த்தா ரெடி

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_25949205
on
Erode

Comments

Similar Recipes