செட்டி நாட்டு மீன் குழம்பு

செட்டி நாட்டு மீன் குழம்பு
Steps
- 1
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு 5 பல், மிளகு 1 ஸ்பூன், சிகப்பு மிளகாய் 2, போட்டு வதக்கவும். பின் கொத்தமல்லி மல்லி தூள் 2ஸ்பூன், சாம்பார் பொடி 1 ஸ்பூன், தேங்காய் துருவல் 2ஸ்பூன் போட்டு வதக்கி ஆற வைத்து அரைத்து வைத்து கொள்ளவும்.
- 2
மண் பானை சட்டியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசல் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
- 5
பின்னர் மீன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். சாதம் அல்லது இட்லி உடன் பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
-

Darshana Patel
-

Doodh Poha (Flattened Rice Kheer)
Deepa Rupani
-

Bethica Das
-

Heenaba jadeja
-

Vegetable Poha with Mangalorian Mixture
Falgooni Mangrola
-

Aishwarya Kitchen A
-

Authentic Italian Tiramisu (No Cream, No Shortcuts)
Gaetano Spampinato
-

Aruna Thapar
-

Pumpkin Pie Baked Oatmeal Cups
Christina
-
![Chocolate Scones [Eggless Recipe] A picture of Chocolate Scones [Eggless Recipe].](https://img-global.cpcdn.com/recipes/4b3fb4adec00679b/240x240cq80/chocolate-scones-eggless-recipe-recipe-main-photo.jpg)
Chocolate Scones [Eggless Recipe]
Spoonful Passion
-

🧑🏽🍳🧑🏼🍳 How To Make Thai Drunken Noodles At Home • Pad Kee Mao Recipe |ThaiChef Food
ThaiChef food by chef Peach
-

CornDog21
-

Italian pasta with white sauce
Jyoti Prakash Assudani
-

Aisha Ardo
-

Suhita Rana Chowdhury👩🍳
-

HEAVENLY HEALTHY( UMME-OMER) -

White Rice and Vegetable sauce
Sweet_n_Savoury_ Delights -

Manu Bulchandani
-

Diksha Arora
-

Pink malai shake easy and quick
Jyoti Prakash Assudani
-

Madhumita Bishnu
-

Chef_From_Uae.



















Comments