சிறுதானிய சர்க்கரை பூசணி கீரை அடை

சிறுதானியங்கள் மற்றும் நாட்டு காய்கறி வகைகள் நம் உடம்பிற்கு நார்சத்தை கொடுத்து நரம்பு மண்டலங்களை வலுப்படுத்துவதோடு உடல் எடையும் குறைக்க உதவுகிறது.இந்த ரெசிபி எனது இந்த ஆண்டி புதிய முயற்சி ஆகும். இந்த ரெசிபி நல்ல ருசியுடன் உடல் எடை குறைப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால் இந்த ரெசிபி என் குடும்பத்தினரையும் என்னையும் கவர்ந்தது.

Steps
- 1
முதலில் கொடுக்கப்பட்ட தானியங்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அத்துடன் துவரம் பருப்பையும் சேர்த்து நான்கு முறை கழுவி விட்டு 3 மணி நேரம் ஊற விடவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் மற்றும் சர்க்கரை பூசணி துண்டுகளாக நறுக்கி போடவும். அத்துடன் ஊற வைத்து தானியங்களையும் தேவையான அளவு உப்பு சேர்த்து கரகரப்பாக அடை மாவு பதத்திற்கு அரைக்கவும்
- 3
அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி பொடியாக நறுக்கிய தேங்காய் சோம்புத்தூள் வெங்காயம் முருங்கைக்கீரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்
- 4
இப்பொழுது தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கலந்து வைத்த மாவை அடையத் தட்டவும் ஒரு உரம் வெந்ததும் திருப்பி போட்டு மிதமான தீயில் மறுபிறமும் வேகவிட்டு எடுக்க சுவையான சிறுதானிய வெயிட் லாஸ் அடி ரெடி.
Similar Recipes
More Recipes
-

Beena Radia
-

Aunty Eiko's international cuisine experience
-

Swati Ganguly Chatterjee
-

Suchitra S(Radhika S)
-

Maurice Farmer
-

Curry Flavoured Chicken Sticks
Hiroko Liston
-

Yadnya Desai
-

Cheesy Chicken Cheese Omelette with Hash Browns
Bareeraawais22
-

Elanor
-

Tomato with pesto and mozzarella
Ashley Delgatto
-

Master Chef A.C.
-

Whipped Coffee / Dalgona coffee (Iced) ☕️ 🧊 💗
#Cookielovescookin’
-

Sarita Srivastava
-

Sarita Srivastava
-

Bengali Style Khichuri (Khichdi)
Sarita Srivastava
-

Umme Ali
-

पाव भाजी रेसिपी (Pav bhaji Recipe)
Sanskriti arya
-

Anupama Chaudhary
-

Charle Wolfaardt
-

Sarita Srivastava
-

Amaranth / Lal Shake Bhaja Bengali Style
Rita Talukdar Adak

Comments