வதக்கி விட்ட வெண்டைக்காய் சாம்பார்(Roasted Bhindi Sambar) (Vendaikkaai sambar recipe in tamil)

#myfirstrecipe Favourite For All 😃
சூடான சாதத்திற்கு ஏற்றது மற்றும் இட்லி தோசைக்கும் நன்றாக இருக்கும்
வதக்கி விட்ட வெண்டைக்காய் சாம்பார்(Roasted Bhindi Sambar) (Vendaikkaai sambar recipe in tamil)
#myfirstrecipe Favourite For All 😃
சூடான சாதத்திற்கு ஏற்றது மற்றும் இட்லி தோசைக்கும் நன்றாக இருக்கும்
Steps
- 1
முதலில் படத்தில் காட்டியது போல் வெண்டைகாய்களை நன்கு கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் வெறும் நறுக்கிய வெண்டைக்காய் களை போட்டு நன்கு வதக்கவும்
- 4
இப்படி வெண்டைக்காய் வதக்கும் பொழுது நன்கு சுவையாகவும், வாசனையாகவும் சாம்பார் இருக்கும்
- 5
வதக்கிய வெண்டைக் காய்களை எடுத்து தனியே வைத்துவிட்டு, அதே கடாயில் சிறிது நெய் சேர்த்து கடுகு சீரகம் தாளிக்கவும்
- 6
அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் கருவேப்பிலை முதலியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
தனியாக ஒரு குக்கரில் துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்
- 8
பிறகு வதக்கிய வெண்டை காய்களையும் வேகவைத்த பருப்பையும் அதனுடன் சேர்க்கவும்
- 9
மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் கல்லுப்பு சேர்த்து காய் வேகும் வரை மூடி போடவும்
- 10
காய் நன்கு வெந்து சாம்பார் தயாராகும் நேரத்தில் புளி கரைசலை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.. கொத்தமல்லி தலைகளை பிடிக்கும் என்றால் பரிமாறும் பொழுது சேர்க்கலாம்
- 11
இப்பொழுது சூடான சுவையான வதக்கி விட்ட வெண்டைக்காய் சாம்பார் சாப்பிட தயார் 😋
Similar Recipes
More Recipes
-

Shital Jataniya
-

Gulkand Paan Modak - Ganesh Chaturthi Special
Manisha Sampat
-

Healthy tasty mix vegetable curd raita
Ramaben Joshi
-

Bethica Das
-

Kala chana curry with mini Malabar paratha
Pooja Sapre
-

Picota cherries and grilled steak salad
Picota Cherries
-

Vilde!:)
-

Nutan Shah
-

Dan Flynn
-

Miranda San Martin
-

Layla (lulu)
-

Greg Schwab
-

Red snapper and tomato aglio e olio
Naomi’s memo👩🏻🍳 -

Sadia Alvi
-

Soumi Banerjee
-

Kohli Raman
-

Firdaus Jahan
-

Asna Azeem
-

eunice nimo
-

Fatima Umar
-

Saira Abdullah
-

Sharadha Sanjeev
-

Shamila Ali


















Comments (2)