கோழி..... லெக் பீஸ் கிரில்...Leg Piece Recipe in Tamil)

Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232

கோழி..... லெக் பீஸ் கிரில்...Leg Piece Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5பீஸ்கோழிதொடை......
  2. 1 1/2ஸ்புன்மிளகாய்தூள்.....
  3. 1 1/2ஸ்புன்மஞ்சள் தூள்.... கரம் மசாலா பொடி....
  4. ருசிக்கேர்பஉப்பு......

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோழி கால்களை நன்றாக கழுவி கொள்ளவும்

  2. 2

    அனைத்து மசாலாக்களை சேர்த்து கொள்ளவும்

  3. 3

    உப்பு சேர்த்து பிசரி குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்

  4. 4

    கிரில் கம்பியில் கோழி கால்களை வைத்து....... 12....டு..... நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்

  5. 5

    சூடான சிக்கன் கிரில் ரெடி...... பெரிய வெங்காயத்துடன் பறிமாரவும்.......

  6. 6

    3 மணி நேரம் கழித்து..... கிரில் கம்பியில் வைக்கவும்

  7. 7

    மைக்ரோவேவ் ஓவனில் கிரில் மோடில் செட் செய்து விட்டு....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232
அன்று

Similar Recipes