இடியாப்பம் சிக்கன்குழம்பு (idiyapam Chicken Kulambu Recipe in Tamil)

இடியாப்பம் சிக்கன்குழம்பு (idiyapam Chicken Kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி குண்டானில் தண்ணீர் வைத்து சூடாகியதும் இடியாப்பம் பிழிந்து இரண்டு நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
- 2
குக்கர் சூடானதும் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்।
- 3
வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்
பிறகு சுத்தம் செய்து வைத்த சிக்கன் சேர்த்து வதக்கவும்। - 4
சிக்கன் சுத்தம் செய்யும் போது ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் கல் உப்பு சேர்த்து கழுவினால் வாடை வராது
- 5
தக்காளி நன்கு மசிந்தவுடன் தேவையான அளவு மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள்
சேர்த்து கலக்கவும் - 6
கறி வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து கொதிக்க விடவும்।
குழம்பு தயாரானதும் சூடாக பரிமாறவும்
இத்துடன் தேவைபட்டால் தேங்காய் பால் சர்க்கரை சேர்த்து பரிமாறவும் - 7
தேவையான அளவு உப்பு சேர்க்கவும் ।
சிக்கன் நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து கிளறவும் - 8
சிக்கன் நனையும் வரை தண்ணீர் ஊற்றி குழம்பு கொதி வந்தவுடன் ஒரு விசில் விட்டு பிறகு பதினைந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
-
-
Butter Chicken Green curry (Butter Chicken Green curry recipe in tamil)
#GA4 இந்த ரெசிபி என் தம்பி செய்து அனுப்பியது. BhuviKannan @ BK Vlogs -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
-
-
இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு
#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். Shanthi -
-
-
-
-
-
-
Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட்