பிரெட்பீட்ஸா (Bread Pizza Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

# பிரெட்வகைஉணவுகள்

பிரெட்பீட்ஸா (Bread Pizza Recipe in Tamil)

# பிரெட்வகைஉணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 6பிரெட் ஸ்லைஸ்
  2. ஒன்றுவெங்காயம்
  3. 2தக்காளி
  4. 2 டீஸ்பூன்சில்லி ஃப்ளேக்ஸ்
  5. ஒரு டீஸ்பூன்ஒரிகேனோ
  6. 6 டீஸ்பூன்தக்காளி சாஸ்
  7. ஒன்றுபச்சை குடைமிளகாய்
  8. 6 டீஸ்பூன்வெண்ணெய்
  9. அரை டீஸ்பூன்உப்புத் தூள்
  10. 6சீஸ் கியூப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், தக்காளி, குடை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். சீஸ் கியூப்களை துருவி வைக்கவும்

  2. 2

    தவாவில் வெண்ணெய் தடவி பிரெட் ஸ்லைஸ் ஒரு புறம் மட்டும் ரோஸ்ட் செய்யவும். நறுக்கி வைத்துள்ள காய்களை சில்லி ஃப்ளேக்ஸ்,ஒரிகநோ, உப்புத்தூள் சேர்த்து எண்ணெயில் வதக்கவும்

  3. 3

    தவாவில் வெண்ணெய் தடவி ரோஸ்ட் செய்யாத புறத்தை அடியில் வைத்து ரோஸ்ட் செய்த பக்கத்தை மேல்புறம் வைத்து தக்காளி சாஸ் தடவவும்

  4. 4

    அதன்மேல் வதக்கி வைத்துள்ள காய்களை பரப்பவும்.

  5. 5

    அதன் மேல் துருவிய சீஸை பரப்பவும்.

  6. 6

    தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  7. 7

    சுவையான பிரெட் பீட்ஸா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes