மஷ்ரூம் மஞ்சூரியன் (mushroom manjurian recipe in Tamil)

Janani Vijayakumar @cook_16635476
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி
மஷ்ரூம் மஞ்சூரியன் (mushroom manjurian recipe in Tamil)
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
மஷ்ரூம் நன்றாக கழுவி வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 2
அதனுடன் கடலை மாவு சோள மாவு மைதா மிளகாய்த்தூள் உப்பு சேர்த்துப் பிசையவும்
- 3
முதலில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் மஷ்ரூம் மசாலாவை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
- 4
வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
சிறிதாக நறுக்கிய பூண்டு சேர்த்து தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்
- 6
பொரித்து வைத்த மற்றும் மசாலாவை சேர்த்து கிளறவும்
- 7
தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொள்ளவும்
- 8
கொத்தமல்லி தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
-
-
காளான் மஞ்சூரியன் 🔥🍄(mushroom manchurian recipe in tamil)
#npd3 காளான் 🍄மிகவும் எளிதான ஈவினிங் ஸ்நாக்ஸ்.நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் அரை மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம் கூடுதல் சுவையுடன்..பிடித்திருந்தால் லைக் செய்யவும் கமெண்ட் செய்யவும் ஷேர் செய்யவும்.👍🙏☺️ RASHMA SALMAN -
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
-
* ரோட் சைடு மஷ்ரூம் மசாலா *(roadside mushroom masala recipe in tamil)
#LBகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ரெசிபி.கடையில் வாங்காமல் வீட்டிலேயே அதே ஸ்டைலில், சுத்தமானதாக, செய்ய முடியும். Jegadhambal N -
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
-
பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽
பேபி கான் மஞ்சூரியன் எல்லா ஸ்டார் ஹோட்டல் ஃபேமஸ் ரெசிபி. வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#NP3 Renukabala -
-
காளான் 65 (Mushroom 65 recipe in tamil)
#FCநானும் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த காளான் 65 மற்றும் கேபேஜ் எக் நூடுல்ஸ் இங்கு பகிந்துள்ளோம். Renukabala -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11335784
கமெண்ட்