திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil)

திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிபருப்பை வறுத்து கழுவி, குக்கரில் வைத்து 2 விசில் விடவும். நல்ல குழைய வேக வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் ஆயில், நெய் இரண்டும் ஊற்றி, அதில் கோதுமை மாவு போட்டு 2 நிமிடம் வறுக்கவும். அதனுடன் வேகவைத்த பருப்பு போட்டு கிளரவும். புட்கலர் சிறிது சேர்க்கவும். பிறகு ஜீனி போட்டு கிண்டவும். ஜீனி போட்டதும் இலகும். கெட்டியாகும் வரை கிலரவும்.
- 3
ஒரு வாணலியில் ஜாதிக்காய் -1, ஏலக்காய்-6, கிரம்பு - 5 போட்டு வருத்து, மிக்சியில் பொடி பண்ணவும். அதே வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வருத்துபோட்டு, நெய், சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளரவும். இது கல்யாண வீட்டு அசோகா நன்றி. நா எப்போதும் ஏலக்காய் பொடி பண்ணி வீட்ல வச்சிருப்பேன். அதனால எனக்கு அசோகா செய்யரது ஈசியா இருக்கும்.
- 4
திருவையாறு அசோகா செய்ய, இதே வழிமுறைகள் தான். ஆனால் கோதுமை மாவு ஒரு ஸ்பூன் சேர்த்தால் போதும். ஜீனி 150 கிராம் சேர்க்க வேண்டும். மற்ற ஸ்டெப்ஸ் எல்லாம் இதேதான். நன்றி
Similar Recipes
-
-
-
வரகரிசி மட்டன் பிரியாணி (varakarusi mutton biriyani recipe in tamil)
#book #chefdeena #goldenapron Revathi Bobbi -
-
-
-
-
-
-
விரத ஸ்பெஷல்,*கல்யாண வீட்டு ஃபுரூட் ரவா கேசரி*(fruit rava kesari recipe in tamil)
#VTஇந்த கேசரியை நான் வரலக்ஷ்மி நோன்பிற்காக செய்தேன்.பண்டிகைக்காக வாங்கும் பழங்களை வீணடிக்காமல், இவ்வாறு பயனுள்ள ஸ்வீட்டாக மாற்றலாம். Jegadhambal N -
வெண்ணிலா கோதுமை கேக் (vennila gothumai cake recipe in tamil)
#cake #book #goldenapron3 Revathi Bobbi -
-
பீகார் பிஸ்கட் (thekua Recipe in Tamil)
#goldenapron2 #பீகார் உணவு வகைகள் #பார்டி ரெசிபி #chefdeena Akzara's healthy kitchen -
-
-
-
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#arusuvai1கேசரி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் சிறிய விசேஷம் முதல் பெரிய விசேஷம் வரை முதலில் இடம் பெயர்வது கேசரி தான். மிக மிக எளிமையான ரெசிபி ஆனாலும் அதனை பக்குவமாக செய்தால் தான் ருசி கிடைக்கும். ரவையை வறுக்கும் பக்குவத்தில் தான் கேசரி இருக்கிறது. Laxmi Kailash -
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
-
-
-
-
கல்யாண முருங்கை அடை (kalyana murungai adai recipe in Tamil)
#book #chefdeena #goldenapron3 Revathi Bobbi -
கற்கண்டு சாதம் (Karkandu saatham Recipe in Tamil)
#Nutrient2#bookஇன்று சித்ரா பௌர்ணமி ஆகையால் கற்கண்டு சாதம் செய்து ஸ்வாமிக்கு நைவேத்தியமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
கல்யாண வீட்டு நெய் சோறு
#combo5பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும். Asma Parveen -
மாமியார் கற்றுக் கொடுத்த லட்டு
#laddu#mamiyaar_recipe#wdஅன்பு, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையான வாழும் கடவுள் "அம்மா" - எனக்கு இன்னொரு இடத்திலும் பெற முடிந்தது "மாமி"இந்த இனிய மகளிர் தினத்தில் இனிப்பான லட்டை என் மாமிக்கு சமர்ப்பிக்கிறேன்Dedicated to my mother in law Sai's அறிவோம் வாருங்கள்
More Recipes
கமெண்ட்