லாப்ச்டர் (lobster)பேப்பர் கிரேவி (lobster pepper gravy recipe in tamil)

shabnam rosia
shabnam rosia @cook_20530130

#அண்பு#கார சாரமான ருசியான கிரேவி#golden apron#

லாப்ச்டர் (lobster)பேப்பர் கிரேவி (lobster pepper gravy recipe in tamil)

#அண்பு#கார சாரமான ருசியான கிரேவி#golden apron#

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1. லாப்ச்டர்(lobster) 1
  2. 2.வெங்காயம் 1
  3. 3.தக்காளி 2
  4. 4.புண்டு 10 பல்
  5. 5.இஞ்சி 1 துண்டு
  6. 6.மல்லி 3 கரண்டி
  7. 7.சிரகம் 1 கரண்டி
  8. 8.மிளகு 1 கரண்டி
  9. 9.உப்பு தேனவயான அளவு
  10. 10.எண்னெய் 4 கரண்டி
  11. 11.கருவபில்னல,கொத்தமல்லி
  12. 12.காய்ந்தமிளகாய் 2

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    லாப்ச்டனர முதலில் நண்கு சுத்தம் செய்து மஞ்சல் தூள் போட்டு கழுவி னவத்து கொள்ளவும்.பிறகு மிக்சியில் வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி போட்டு அனரத்து தணியாக னவக்கவும் அடுத்து 2 கரண்டி எண்னெய் ஊற்றி மல்லி, சிரகம்,மிளகு வருத்து அனறத்து னவத்து கொள்ளவும்

  2. 2

    .அதே பாத்திரத்தில் எண்னெய் ஊற்றி முதலில் காய்ந்தமிளகாய் போடவும் அடுத்து அனரத்து னவத்த வெங்காயம் மற்றும் தக்காளி விமுது சேர்கவும் பச்னச வாசம் போகும் வனர வதக்கவும் அடுத்து மல்லி சிரகம் மிளகு அனரத்த போடினய சேர்த்து சிறிது தண்ணிர் ஊற்றி வதக்கவும்

  3. 3

    அடித்து சுத்தம் செய்து னவத்த லாப்ச்டனர அந்த களனவயில் போட்டு தேனவயான உப்பு சேர்த்து முடி னவக்கவும் அதில் இருந்து ஏண்னெய் பிரிந்து வரும் வனர னவக்கவும் கொத்தமல்லி கருவபில்னல துவி முடி 5 நிமிடம் னவத்தால் மன மனக்கும் லாப்ச்டர் கிரேவி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
shabnam rosia
shabnam rosia @cook_20530130
அன்று

Similar Recipes