கருவாட்டு குழம்பு அவிச்ச முட்டையுடன்

அருள் பாண்டியன் செ @cook_21027098
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் நல்லெண்ணை விட்டு வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கவும், கறுவேப்பிலை சேர்தது
- 2
வருத்து பொடி செய்த குறிப்பிட்ட அளவு வெந்தயம் மற்றம் சீரக பொடியை சேர்க்கவும், பூண்டுசேர்த்து வதக்கவும்
- 3
புளிகரைசலில் நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய் தூள், மல்லிதூள் சேர்த்து கலக்கிய கலவையை வதக்கிய கலவையில் சேர்க்வும்
- 4
அவித்த காராமணி பயிரை சேர்த்து மூடி 15 நிமிடம் கொதிக்கவிடவும்
- 5
பிறகு கருவாடு சேர்த்து, தேவையான அளவு நல்லெண்ணை விட்டு கொதிக்கவிடவும்
- 6
முட்டையை அவித்து பின்பு தோல் நீக்கி 2 அல்லது மூன்று முறை கழுவிய பின்பு குழம்பில் சேர்க்கவும்
- 7
முட்டையில் இரண்டு மூன்று துளையிட்டு குழம்பில சேர்த்து.. 2 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு. Gaja Lakshmi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பு#immunity
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து குழம்பு என் சிறிய மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது . இந்த குழம்பில் உள்ள மருத்துவ பொருட்களால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை கோளாறுகளை சரிசெய்கிறது . Sree Devi Govindarajan -
-
-
-
கொண்டக்கடலை குழம்பு (Kondaikadalai kulambu recipe in tamil)
Ga4 🌼 6 week கொண்டக்கடலை முதல்நாள் இரவு ஊற வைத்து மறுநாள் சுத்தமாக கழுவி குக்கரில் வேக வைத்து கொள்ளவும் கடாயில் ஆயில் சேர்த்து சூடானதும் கடுகு சோம்பு வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய பூண்டு வெங்காயம் தக்காளி வதக்கி கலந்த மல்லி தூள் வரமிளகாய்தூள்உப்பு சேர்த்து பச்சைவாசனை போனவுடன் வேகவைத்த கொண்டக்கடலை சேர்த்து கொதிவந்ததும் புளி கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து மல்லி இழை தூவி இறக்கவும் சூப்பராண கொண்டக்கடலை குழம்பு தயார் Kalavathi Jayabal -
-
புடலங்காய் துவட்டல்
#நாட்டு காய்கறி உணவுகள்1.முதலில் புடலங்காயை முழுதாக கழுவி நைசாக நறுக்கி வைத்து கொள்ளவும். நறுக்கிய பிறகு கழுவினால் பாதி சத்து தண்ணீரில் போய்விடும்.2.வெங்காயத்தை தோலுரித்து நன்கு பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வரமிளகாய் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.3.துவரம் பருப்பை ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து முக்கால் பதமாக வேகவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும். தேங்காய் துருவல், கறிவேப்பிலை எடுத்து வைத்து கொள்ளவும்.4.ஒரு எண்ணெய் சட்டி அல்லது கடாயில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு நன்கு வெடிக்க விடவும். பிறகு கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு சிறிது வதக்கவும்5.நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். நன்கு சிம்மில் வைத்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய புடலங்காயை சேர்க்கவும்.6.புடலங்காயை தாளிதத்துடன் நன்கு கிளறி விடவும். பிறகு உப்பு சேர்க்கவும்7.மீண்டும் கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும். மீண்டும் கிளறிவிட்டு மூடி 5 நிமிடம் வைக்கவும்.8.ஐந்து நிமிடம் கழித்து பிறகு நன்கு கிளறி விடவும். இப்போது காய் நன்கு வெந்து இருக்கும். இதில் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும்9.புளி குழம்பு, வத்த குழம்பு, மீன் குழம்பு இவைகளுக்கு ஏற்ற சைட் டிஸ்... புடலங்காய் இளம் பச்சை நிறத்திலும், கறிவேப்பிலை கரும்பச்சை நிறத்திலும், பருப்பு மஞ்சள் நிறத்திலும், தேங்காய் பூ வெள்ளை நிறத்திலும் பார்க்க கலர்புல்லா இருக்கும். சத்து மிகுந்தது. Laxmi Kailash -
நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.Sumaiya Shafi
-
-
பஞ்சவர்ண டிலைட் (no essence)
#Np2கல்யாண வீட்டில் முன் வார விருந்தில் நாள் ஒன்று வீதம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கலர் இல் பறி மாற படும். செம்பியன் -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11862080
கமெண்ட் (4)