வெங்காய தொக்கு

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#goldenapron3 Nutrient 2 #book

வெங்காய தொக்கு

#goldenapron3 Nutrient 2 #book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
மூன்று பேருக்கு
  1. 150gm சின்ன வெங்காயம்
  2. 3_4 வர மிளகாய்
  3. கோலி குண்டு அளவு புளி
  4. 1 டேபிள் ஸ்பூன் வெல்லம்
  5. 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  6. 1/2டீஸ்பூன் கடுகு வெந்தயம்
  7. தாளிக்க
  8. கடுகு பெருங்காயம் கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நன்றாக கழுவி பொடியாக அரிந்து கொள்ளவும்.அரிந்த வெங்காயத்துடன் வரமிளகாய் புளி உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும்.

  2. 2

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை,பெருங்காயம்தாளித்து அரைத்த வெங்காய விழுதை அதில் சேர்க்கவும். வெங்காயம் நன்றாக சுருண்டு வர வேண்டும். அதை கைவிடாமல் அடிக்கடி கிளற வேண்டும். சற்று நிறம் மாறி வரும்போது வெல்லம் சேர்க்கலாம். வெல்லம் சேர்த்ததும் நன்றாக கிளறி நல்லெண்ணெய் ஊற்றி கெட்டியாகும் வரை கிளறவும்.

  3. 3

    கடுகு வெந்தயத்தை சற்று வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். சிறிய கரண்டியில் எண்ணெய் வைத்து பொடி செய்த கடுகு வெந்தயத்தை அதில் போட்டு பொரிந்ததும் வெங்காயத்தில் சேர்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes