சமையல் குறிப்புகள்
- 1
பாதாம்,முந்திரியை சிறிது சிறிதாக பொடித்து கொள்ளவும் பேரிச்சைபழத்தை கொட்டைகளை நீக்கி எடுத்து கொள்ளவும்
- 2
பேரிச்சம்பழத்தை மிக்ஷியில் அரைத்து கொள்ளவும் வாணலில் கச கசாவை வெறும் வாணலில் வறுத்து கொள்ளவும்
- 3
வாணலில் நெய் சேர்த்து அதில் பாதாம்,முந்திரியை வருத்து கொள்ளவும் பின் பேரிச்சம்பழத்தையும் நெய் சேர்த்து நன்கு வதக்கவும் பின் அதில் வறுத்து வைத்துள்ள கசகசா பாதி மட்டும் சேர்த்து பாதாம் முந்திரியை சேர்த்து கிளரவும்
- 4
கலந்ததை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும் மீதி உள்ள கசகசாவில் உருண்டைகளை தோய்து எடுக்கவும் சுவை மற்றும் இரும்பு சத்து மிகுந்த லட்டு ரெடி
Top Search in
Similar Recipes
-
-
-
கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)
#family#nutrient3#arusuvai1#goldenapron318வது வாரம் Afra bena -
பேரிட்ச்சை பழத்தில் ஆராேக்யமான இனிப்பு வகை(Peritchai sweet recipe in tamil)
#nutrient3 Gayathri Gopinath -
-
-
-
-
-
வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக் (Banana with nutella milkshakes recipe in Tamil)
#book #goldenapron3 Afra bena -
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
-
-
-
-
திணை லட்டு (Thinai laddo recipe in tamil)
#GA4 திணை லட்டு மிகவும் சத்தான உணவு மற்றும் சுவையானது. சீனி சேர்க்காமல் செய்வதால் சிறுவர்கள் சாப்பிட ஏற்றது. Week 12 Hema Rajarathinam -
-
-
-
-
சிகப்பு அவல் பேரிச்சபழம் கொழுக்கட்டை (Sivappu aval peritchampzham kolukattai recipe in tamil)
#arusuvai3 சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும். BhuviKannan @ BK Vlogs -
அடுப்பே இல்லாமல் 5 நிமிடத்தில் செய்யக்கூடிய மாம்பழப்பாயாசம் (Maambala payasam recipe in tamil)
#mango#family#nutrient3 Shuju's Kitchen -
-
டிரை ஃப்ரூட் அல்வா (Dry fruit halwa recipe in tamil)
#GA4#ga4#week9#dryfruitஇரும்புச்சத்து அதிகம் மிகுந்த அல்வா குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
Crunchy Apple Donuts 🍩
#immunity #book ஆப்பிள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை இதுபோன்று டோனட் வடிவத்தில் செய்து கொடுத்துப் பாருங்கள் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.ஆப்பிள் உடலில் மெட்டபாலிசத்தை தூண்டுவதோடு, பாக்டீரியாக்களை சமநிலையில் பராமரித்து, உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகம் உறிஞ்ச செய்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றும். BhuviKannan @ BK Vlogs -
-
*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
பேரிச்சம்பழ தேங்காய்ப் பால் ஜூஸ்(Dates coconut milkshake recipe in tamil)
#detoxdrink #milkshake #dates பேரிச்சம்பழம் ரத்த சோர்வை சரிசெய்ய உதவும் பாதாம் பிசின் உடல் சூட்டை தணிக்கும் பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் வயிற்றுப் புண்ணை ஆற்றும் இவ்வளவு நற்குணங்கள் நிறைந்த இந்த ஜூஸ் எந்த வயது ஏற்ற வரும் அருந்தலாம் BhuviKannan @ BK Vlogs -
சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)
#home#mom#india2020#LostRecipesகம்பு மற்றும் ராகி இரண்டுமே புரோட்டீன், இரும்புச்சத்து கொண்டது. இதயத்தின் துடிப்பை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான லட்டு. இந்த உணவுகள் எல்லாம் இப்போ யாரும் சாப்பிடுவது இல்லை. குழந்தை பெற்ற தாய்க்கும் எல்லா சத்தும் நிறைந்த இந்த லட்டு நல்லது. Sahana D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12546824
கமெண்ட்