கீரின் சட்னி பனீர்கபாப் (Green chutney paneer kabab recipe in tamil)

Lakshmi Bala @cook_18855582
மாலை நேர எளிய சத்தான ஸ்நாக்ஸ்
கீரின் சட்னி பனீர்கபாப் (Green chutney paneer kabab recipe in tamil)
மாலை நேர எளிய சத்தான ஸ்நாக்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
பனீர் வெங்காயம் தக்காளி குடமிளகாய்சதுர துண்டுகளாக நறுக்கவும்
- 2
புதினா கொத்தமல்லி முந்திரி மிளகாய்உப்பு சோம்பு தயிர்மை சேர்த்து அரைக்கவும்
- 3
நறுக்கிய துண்டுகளை அரைத்த விழுதுடன் சேர்த்து 1/2 மணிநேரம் ப்ருட்ஜில் வைக்கவும்
- 4
1/2 மணி நேரம் கழித்து எடுத்து நீண்ட குச்சியில் ஒன்று ஒன்றாக சேர்த்து எண்ணெய் ஊற்றி தவாவில் மிதமான தீயில் சுட்டு எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil)
எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் பனீர் பரோட்டா.#hotel Shamee S -
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
பச்சைமிளகாய் சட்னி(GREEN CHILLI CHUTNEY RECIPE IN TAMIL)
இந்த சட்னி மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
பச்சை சட்னி(green chutney recipe in tamil)
#queen2பச்சை கண்களுக்கு குளிர்ச்சி மட்டுமில்லை; ஆரோக்கியதிர்க்கும் நல்லது. பச்சை நிறம் தரும் க்ளோரோபில் (chlorophyll): இதில் ஏகப்பட்ட இரும்பு, மேக்நீசியம் –உயிர் சத்துக்கள். கொத்தமல்லி, புதினா, கீரீன் ஆனியன், பச்சை மிளகாய். கறிவேப்பிலை –எல்லாம் பச்சை. ஸ்ரீதர் சட்னி பிரமாதம் என்று புகழந்ததால் என் உச்சி குளிர்ந்தது Lakshmi Sridharan Ph D -
-
கொத்தமல்லி தேங்காய் சட்னி(CILANTRO coconut chutney recipe in tamil)
#wt1 #pongal2022கொத்தமல்லி ஒரு சிறந்த சமையல் மூலிகை. நல்ல மணம் தருவதுடன், இரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு, கொழுப்பு அளவு கட்டுபாட்டில் வைக்கும். தேங்காய் நல்ல கொழுப்பு சத்து சேர்ந்தது. கடவுளுக்கு அற்பணிக்கும் பொருள், ஈன்று போகீ பண்டிகை, தோழி ஷாலினி அவள் கணவன் ராகேஷ் விருந்தாளிகள். அவர்களுக்கு இட்லி பிடிக்கும். இடலிக்கூட இந்த சட்னி பரிமாறினேன் #சட்னி. Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பிரியாணி(valaipoo biryani recipe in tamil)
#BR சைவபிரியர்களுக்கு சத்தான, நிறைவான, ருசியான பிரியாணி!! Ilavarasi Vetri Venthan -
மெது வடை (Methuvadai recipe in tamil)
#ilovecookingஉளுந்து உடம்பிற்கு வலு சேர்க்கும். மாலை நேர சிற்றுண்டி . Lakshmi -
Veg fish tawa fry
#Everyday4மீன் சுவைக்கு இனையான சேனைக்கிழங்கு தவா மொறு மொறு பிரை. மிகவும் சிறந்த சத்தான மாலை நேர ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
167.தக்காளி வெங்காயம் சட்னி
இது தேங்காய் இல்லாமல் தயாரிக்கப்பட்டு, தோசை மற்றும் இட்லி நன்றாக சுவைக்கக்கூடிய ஒரு எளிய சாக்லேட் சட்னி. Meenakshy Ramachandran -
-
-
-
-
-
*பனீர், க்ரீன் பீஸ் புலாவ்* (paneer green peas pulao recipe in tamil)
#KE (இது எனது 425 வது ரெசிபி)பனீரில் அதிக புரோட்டீன்கள் உள்ளது.எலும்புத் தேய்மானம், பல்வலி, மூட்டுவலி என பல்வேறு வலிகளைக் குறைக்கின்றது.இதில் சர்க்கரையின் அளவு மிகக் குறைவு. சர்க்கரை நோயாளிகளுக்கு பனீர் சிறந்த உணவு. Jegadhambal N -
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
ப்ரோக்கோலி பன்னீர் ஃப்ரை (brocolli paneer fry recipe in Tamil)
#bookமிக சத்தான சுவையான உணவு வகை. சுலபமாக செய்ய கூடிய எளிய வகை உணவு. Santhanalakshmi -
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
இன்ஸ்டண்ட் கத்திரிக்காய் பிரியாணி (Instant kathirikai biriyani recipe in tamil)
எளிய ருசியான உணவு Laksh Bala -
பிரட் சாண்ட்விச் (Bread sandwich recipe in tamil)
#GA4 #week3 #sandwich தக்காளி, வெங்காயம் வெள்ளரிக்காய் ,புதினா சட்னி மாயனைஸ் சேர்த்து செய்யக்கூடிய இந்த பிரட் சாண்ட்விச் காலை நேர டிபனுக்கு மாலை நேர ஸ்நேக்ஸ்க்கும் சுலபமாக செய்யக்கூடிய ரெசிபி. Azhagammai Ramanathan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12563152
கமெண்ட்