டேட்ஸ் லட்டு (Dates laddo recipe in tamil)

Lakshmi Bala @cook_18855582
வீட்டிலுள்ள நட்ஸ்கொண்டு சத்தான லட்டை
டேட்ஸ் லட்டு (Dates laddo recipe in tamil)
வீட்டிலுள்ள நட்ஸ்கொண்டு சத்தான லட்டை
சமையல் குறிப்புகள்
- 1
பாதாம் முந்திரி பிஸ்தா வாணலியில் லேசாக சூடு செய்து மிக்சியில் பொடிக்கவும்
- 2
டேட்ஸை சிறு துண்டுகளாக்கி மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்
- 3
டேட்ஸ் துண்டுகள் பொடித்த பாதாம் முந்துரி பிஸ்தா நெய் சேர்த்து கலந்து சிறிய உருண்டையாக உருட்டவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)
#family#nutrient3#arusuvai1#goldenapron318வது வாரம் Afra bena -
-
டேட்ஸ் லட்டு | சுகர் ஃப்பீரீ | ஆரோக்கியமான இனிப்பு
#veganலொடோஸ் வாழ்க்கைமற்றும் அது ஆரோக்கியமானதாக இருந்தால் அது உங்கள் நாள்.உலர் பழங்கள் நிறைய மற்றும் ஒரு சர்க்கரை ஒரு ஆரோக்கியமான இந்திய இனிப்பு. Darshan Sanjay -
திணை லட்டு (Thinai laddo recipe in tamil)
#GA4 திணை லட்டு மிகவும் சத்தான உணவு மற்றும் சுவையானது. சீனி சேர்க்காமல் செய்வதால் சிறுவர்கள் சாப்பிட ஏற்றது. Week 12 Hema Rajarathinam -
-
-
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
-
-
-
-
-
சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)
#home#mom#india2020#LostRecipesகம்பு மற்றும் ராகி இரண்டுமே புரோட்டீன், இரும்புச்சத்து கொண்டது. இதயத்தின் துடிப்பை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான லட்டு. இந்த உணவுகள் எல்லாம் இப்போ யாரும் சாப்பிடுவது இல்லை. குழந்தை பெற்ற தாய்க்கும் எல்லா சத்தும் நிறைந்த இந்த லட்டு நல்லது. Sahana D -
தித்திக்கும் டேட்ஸ் கேசரி(kesari recipe in tamil)
பத்து நிமிடத்தில் மிகவும் சுவையாக செய்யக்கூடிய ஒருவகை கேசரி. டேட்ஸ் சேர்த்து செய்வதால் சுவையாகவும் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியமானதாகும். Lathamithra -
-
-
-
-
வால்நட் டேட்ஸ் பட்டர் ஸ்காட்ச்(Walnut dates butter scotch recipe inn tamil)
#walnutவால்நட் முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது இந்த காலத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அதிகமாக முடி உதிர்கிறது முடி உதிர்வை கட்டுப்படுத்த வால்நட் சாப்பிடுவது மிகவும் நல்லது.வால்நட் தனியாக சாப்பிடும் பொழுது ஆயில் வாசனையுடன் அவ்வளவு ருசியாக இல்லாததால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் .ஆகையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் நாம் சமைத்து தர வேண்டும் வால் நட் வெண்ணை பேரிச்சை சேர்த்து லட்டுகளாக பிடிக்க சுவை அலாதியாக இருக்கும் எனவே இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
கடலைமாவு பர்பி (Kadalai maavu burfi recipe in tamil)
#photo மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை.. மிகவும் ருசியான சத்தான ஸ்வீட்... Raji Alan -
-
-
நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena -
பேரீச்சை பர்ஃபி பேரீச்சை லட்டு(Dates Burfi & Dates Laddu)
#mom முழுக்க இ௫ம்பு சத்து நிறைந்தது. பேரீச்சையை இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர் கூட சாப்பிடுவாங்க. Vijayalakshmi Velayutham -
-
-
ஓட்ஸ் பாதாம் பேரிச்சை லட்டு(Oats Almond Dates Laddu recipe in tamil)
#GA4 #week7#ga4 #oatsசுவையான மற்றும் மிகவும் சத்தான ஓட்ஸ் லட்டு. Kanaga Hema😊
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12586672
கமெண்ட் (3)