அடை தோசை (Adai dosai recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

அடை தோசை (Adai dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேருக்கு பரிமாற்றம்
  1. 1 1/2 டம்ளர் இட்லி அரிசி
  2. 1 1/2 டம்ளர் பச்சரிசி
  3. 15 பல் தேங்காய்
  4. 1 ஸ்பூன் சீரகம்
  5. 1 ஸ்பூன் மிளகு
  6. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 8 வர மிளகாய்
  8. 1/4 ஸ்பூன் பெருங்காயம்
  9. 1 பெரிய வெங்காயம்
  10. தேவையானஅளவு உப்பு
  11. சிறிதளவுகருவேப்பிலை
  12. சிறிதளவுகொத்தமல்லி இலை
  13. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி, பருப்பை கழுவி ஊற வைத்துக் கொள்ளவும். இரண்டு மணி நேரம் கழித்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் அரைக்கவும். நைசாக அரைக்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

  2. 2

    எடுத்து வைத்துள்ள வெங்காயம், சீரகம், மிளகு, மஞ்சள்தூள்,உப்பு, வர மிளகாய்,தேங்காய், பெருங்காயத்தூள் இவற்றை தனியாக மிக்ஸியில் அரைக்கவும். பிறகு அரைத்த மாவுடன் வெங்காய கலவையை சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவில் கருவேப்பிலை, கொத்தமல்லி இலை நறுக்கி போடவும்.

  3. 3

    பிறகு தோசை ஊற்றி பரிமாறலாம். இதற்கு பொட்டுக்கடலை சட்னி சுவையாக இருக்கும். கூடவே நெய் தொட்டு சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes