கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#arusuvai4
புளிப்பு சுவை உணவு

கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)

#arusuvai4
புளிப்பு சுவை உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/4 கிலோ கத்திரிக்காய்
  2. 3 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
  3. 10 சின்ன வெங்காயம்
  4. 4பச்சை மிளகாய்
  5. நெல்லிக்காய் அளவுபுளி
  6. தேவையானஅளவு உப்பு
  7. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
  9. 1ஆர்க்கு கறிவேப்பிலை, மல்லி
  10. 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய்
  11. 1/2 டீஸ்பூன் கடுகு
  12. 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  13. 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் கத்திரிக்காய், பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்துக் கடைந்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    சிறிது வதங்கியதும் புளி கரைசல்,பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பின் வெந்த கத்திரி கடைசல் சேர்த்து கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  4. 4

    இட்லி,தோசை,பொங்கலுக்கு சிறந்த காம்பினேஷன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
அன்று

Similar Recipes