மிளகு சிக்கன் குழம்பு (Milagu chicken kulambu recipe in tamil)

Aishwarya Veerakesari @laya0431
மிளகு சிக்கன் குழம்பு (Milagu chicken kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்... பிறகு தேங்காய் விழுதை அரைத்து கொள்ளவும்...
- 2
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,பூ,சோம்பு சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை,இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போக வதக்கிய,பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்....
- 3
பின்னர் சிவப்பு மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தக்காளி மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்...
- 4
பிறகு சிக்கன் சேர்த்து நன்கு பிரட்டி அத்துடன் தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.... பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக சிக்கனை வேக விடவும்....
- 5
சுவையான மிளகு சிக்கன் குழம்பு தயார்...
Similar Recipes
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)
#m2021இந்த செய்முறை,விருந்தினர் வந்த பொழுது,2கிலோ சிக்கனுக்கு,15-20 பேருக்கு செய்து பரிமாறி,பாராட்டும் பெற்றேன். அது மட்டுமல்லாது,என் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3 Muniswari G -
-
மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)
#vattaramஅசைவ உணவிற்கு புகழ் பெற்ற இடமான மதுரையில் இந்த மிளகு சுக்கா மிகப் பிரபலமானது. இதன் செய்முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
இட்லி தோசை பரோட்டா சப்பாத்தி பூரி சாதம் வகைகள் அனைத்தும் மிக மிக அருமையான சிக்கன் குழம்பு அட்டகாசமான ருசியுடன் Banumathi K -
-
-
செட்டிநாடு மிளகு கோழி குழம்பு (Chettinadu milagu kozhi kulambu recipe in tamil)
#GA4 #cashew #week5 Azhagammai Ramanathan -
-
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
-
-
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13006279
கமெண்ட்