சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அதில் திணை சேமியாவை 2 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
பின் இட்லி தட்டில் அல்லது ஓட்டை கிண்ணத்தில் துணி போட்டி அதில் வைத்து 8 நிமிடம் வேக வைக்கவும்.
- 3
பிறகு உதிர்த்தி ஆற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு கறிவேப்பிலை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு கேரட் உப்பு சேர்த்து வதக்கி பின் ஆற வைத்த திணை சேமியாவை போட்டு கிளறவும். கடைசியாக எலுமிச்சை சாற்றை பிழிந்து மல்லி தழை தூவி கிளறி இறக்கவும். ஹெல்த்தியான திணை சேமியா ரெடி.
Similar Recipes
-
-
-
-
-
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
-
பீட்ரூட் பொரியல்
#momகர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு மேல் ரத்தம் குறையும் ஏனால் குழந்தைகளுக்கு ரத்தம் போகும். அதனால் ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் மாதுளை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும். Sahana D -
-
-
-
-
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேப்பை சேமியா உப்புமா (Keppai Semya Uppma recipe in tamil)
#breakfast#ilovecooking Manickavalli Mounguru -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13114023
கமெண்ட் (8)