பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்

#sambarrasam
கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது.
பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasam
கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
பிஞ்சு தண்டு கீரை,முள்ளங்கி,முருங்கைக்காய்,வெங்காயம்,துவரம் பருப்பு,புலி கரைசல்,தக்காளி ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
- 2
குக்கர் இல் பருப்பை நன்கு கழுவி 3 தம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் மஞ்சள் தூள்,பெருங்காயம், நல்லெண்ணெய் சேர்த்து 3 விசில் விட்டு எடுக்கவும்.
- 3
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு அதில் பிஞ்சு தண்டு கீரை, முள்ளங்கி, முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும்.
- 5
மேலும் அதில் மிளகாய் தூள்,மல்லி தூள், சாம்பார் பவுடர்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
காய்கறிகள் வதங்கியவுடன் குக்கர் இல் பருப்புடன் புளிக்கரைசல் மற்றும் வதகிய காய்களை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பின் 2 விசில் விட்டு எடுக்கவும்.
- 7
சாம்பார் ஐ ஒரு பத்திரத்தில் மாற்றி விட்டு காடையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும் பிறகு அதை சாம்பார் உடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். சாம்பார் கொதி வந்ததும் அதில் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சத்தான பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார் தயார்.
Similar Recipes
-
தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ MARIA GILDA MOL -
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
-
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
-
-
-
கீரை தண்டு பக்கோடா
#GA4 .. சாதாரணமாக கீரை வைத்து நிறைய சமையல் பண்ணுவோம்.. தண்டை தூக்கி போட்டுடுவோம்.. அதை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. செமையாக இருந்தது... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
முள்ளங்கி கீரை கூட்டு
#GA4 #week2 #spinachமுருங்கைக்கீரை பொன்னாங்கண்ணி கீரை எல்லாம் சமைச்சு பார்த்திருப்போம். இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா தூக்கி எறிகிற முள்ளங்கி கீரையை பயன்படுத்தி அருமையான சத்தான கூட்டு செய்வது எப்படின்னு பார்க்கலாம். Saiva Virunthu -
-
-
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் (Vellai sambar recipe in tamil)
#sambarrasam Nithyakalyani Sahayaraj -
-
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
-
-
முள்ளங்கி கதம்ப சாம்பார்.
#everyday-2 முள்ளங்கி கூடே வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப சாம்பார்... Nalini Shankar -
More Recipes
கமெண்ட் (8)