ரிங் எக் வித் மஸ்ரூம் கிரேவி

ரிங் எக் வித் மஸ்ரூம் கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் வதங்கிய பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி எடுக்கவும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பிறகு தக்காளியை மிக்ஸியில் அடித்து ஜூஸாக இதில் சேர்க்கவும் தக்காளி நன்கு வதங்கிய பிறகு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
மசாலா நன்கு வதக்கிய பிறகு அதில் காளானை சிறு துண்டுகளாக வெட்டி அதில் சேர்க்கவும் இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும் காளான் வேகும் அதற்குள் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் முட்டையை பாயில் பண்ணவும் முட்டை நன்கு வெந்தபிறகு அதை மேலே உள்ள ஓடுகளை நீக்கிவிட்டு ரவுண்டு ரவுண்டாக சிலை செய்து எடுத்துக் கொள்ளவும் இப்போது காளான் நன்கு வெந்த பிறகு அதில் 20 முந்திரியை மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக எடுத்துக் கொள்ளவும் அதை வெந்த கிரேவியுடன் கலந்து லேசாக தண்ணீர் சேர்த்து நன்கு கிளறிவி
- 3
கடைசியாக ரிங் வடிவம் செய்த முட்டையை அதன் மேலே வைத்து கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி விடவும் இப்போது சுவையான ரிங் எக் வித் மஸ்ரூம் கிரேவி ரெடி இது நான் ரொட்டி சப்பாத்தி பரோட்டா போன்ற அனைத்துக்கும் சைடிஸ் ஆகும் இதில் மஸ்ரூம் மற்றும் ஏக் இன்சுவை கலந்து சாப்பிடும் பொழுது மிக அருமையான டேஸ்ட் உள்ளது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
கொள்ளு வித் வசம்பு சூப்
#cookwithfriends#indrapriyadharsiniகொள்ளு உடலை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் உடல் உபாதைகளையும் தீர்க்கும் அதுமட்டுமல்லாமல் சளித் தொந்தரவுகளுக்கு சிறந்த நிவாரணியாகும் வசம்பு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வயிற்றிலிருக்கும் விஷமுறிவு மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து தொந்தரவுகளும் நீக்கும் அரிய மருந்தாகும் இவ்வாறு சூப் வைத்து குடிக்கும் பொழுது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வயிற்றிலிருக்கும் உபாதைகள் நீங்கும் Indra Priyadharshini -
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.#Ilovecooking... kavi murali -
-
-
இத்தாலியன் ஸ்டைல் கார்லிக் சூப் வித் கிரோட்டன்ஸ்
#cookwithfriends#subhashreeramkumar Nithyakalyani Sahayaraj
More Recipes
கமெண்ட் (2)