Lockdown mushroom பிரியாணி

Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
Chennai

#cookwithfriends

My sons favorite food.
Santhanalakshmi

Lockdown mushroom பிரியாணி

#cookwithfriends

My sons favorite food.
Santhanalakshmi

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 min
3 பரிமாறுவது
  1. 250 கிராம்Biriyani rice
  2. 1packetMushroom
  3. 2வெங்காயம்
  4. 5-6தக்காளி
  5. இஞ்சி, பூண்டு பேஸ்ட்
  6. 5பச்சை மிளகாய்
  7. 1 கப்புதினா
  8. 1/2 கப்தயிர்
  9. 1லெமன்
  10. 5 ஸ்பூன்நெய்
  11. கரம் மசாலா
  12. தாளிக்க
  13. சிறிதளவுபட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் சோம்பு

சமையல் குறிப்புகள்

30 min
  1. 1

    வெங்காயம், தக்காளி, mushroom நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்

  2. 2

    குக்கர் சூடான பின்பு நெய் ஊற்றி தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் வாசனை வரும் வரை.

  4. 4

    புதினா, தக்காளி சேர்த்துவதாகவும், கரம் மசாலா, உப்பு, தயிர், லெமன் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    400g தண்ணீர் சேர்த்து கொதிக்கவும், உப்பு, காரம், புளிப்பு சரி parthu ஊறவைத்து உள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து கிண்டி, குக்கர் மூடவும்.

  6. 6

    2 -3 விசில் விட்டு இறக்கவும். சுவையான lockdown sunday ஸ்பெஷல் mushroom பிரியாணி ready.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
அன்று
Chennai

Similar Recipes