மொரிங்கோ பூ பொரியல் (Moringa poo poriyal recipe in tamil)

Reeshma Fathima
Reeshma Fathima @cook_24996953
Theni

#mom -முருங்கை பூ அதிக ஞாபகம் சக்தி தூண்டும்.நீரிழிவு நோய் நீங்கும்.பெண்கள் சாப்பிட்டு வந்தால் அதிக பலன் உண்டு.

மொரிங்கோ பூ பொரியல் (Moringa poo poriyal recipe in tamil)

#mom -முருங்கை பூ அதிக ஞாபகம் சக்தி தூண்டும்.நீரிழிவு நோய் நீங்கும்.பெண்கள் சாப்பிட்டு வந்தால் அதிக பலன் உண்டு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கப் முருங்கை பூ
  2. 8 சின்ன வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1/2 உப்பு
  5. 6 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  6. 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்னர் பச்சை மிளகாயை சேர்த்து கிளறவும்.இப்போது முருங்கை பூ சேர்த்து கொள்ளவும்

  2. 2

    நன்றாக கிளறி 15 நிமிடம் பின்னர் தேங்காய் துருவல் சேர்க்கவும்.

  3. 3

    தேங்காய் துருவல் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்

  4. 4

    சுவையான மொரிங்கோ பூ பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Reeshma Fathima
Reeshma Fathima @cook_24996953
அன்று
Theni

Top Search in

Similar Recipes