மு ழு மீன் வறுவல் ஒரு கரண்டி எண்ணெய் யில் (Meen varuval recipe in tamil)

முதலில் மீனை முழுதாக சுத்தம் செய்யவும் பின் அதன் வயிற்று பகுதியில் தொடங்கி தலைவரை கத்தியால் வெட்டவும் பின் அதன் உள்பக்க கழிவுகளை நீக்கவும் பின் நன்றாக நீரில் சுத்தம் செய்யவும் பின் மீனின் இரு பக்கமும் கத்தியால் 1/2 இஞ்சி அழமும் 3 இஞ்சி நீளமுமாக கக்தியால் வெட்டவும்
மு ழு மீன் வறுவல் ஒரு கரண்டி எண்ணெய் யில் (Meen varuval recipe in tamil)
முதலில் மீனை முழுதாக சுத்தம் செய்யவும் பின் அதன் வயிற்று பகுதியில் தொடங்கி தலைவரை கத்தியால் வெட்டவும் பின் அதன் உள்பக்க கழிவுகளை நீக்கவும் பின் நன்றாக நீரில் சுத்தம் செய்யவும் பின் மீனின் இரு பக்கமும் கத்தியால் 1/2 இஞ்சி அழமும் 3 இஞ்சி நீளமுமாக கக்தியால் வெட்டவும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை முழுதாக சுத்தம் செய்யவும் பின் அதன் வயிற்று பகுதியில் தொடங்கி தலைவரை கத்தியால் வெட்டவும் பின் அதன் உள்பக்க கழிவுகளை நீக்கவும் பின் நன்றாக நீரில் சுத்தம் செய்யவும்பின் மீனின் இரு பக்கமும் கத்தியால் 1/2 இஞ்சி அழமும் 3 இஞ்சி நீளமுமாக கக்தியால் வெட்டவும்
- 2
எல்லா மசாலாதூள்களையும் உப்பு சிறதளவு நீர் சேர்த்து கலக்கவும் பின் அதனுள் சுத்தம் செய்த மீனை போட்டு மசாலா மீனுள் இறங்கும் படி இரு கைகளாலும் பிரட்டவும் பின் நிமிடம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்
- 3
பின் ஒரு தாச்சியில் ஒரு கரண்டி எண்ணெய் யில் மிதமான சுட்டில் இரு மீன்களையும் இடவும் பின் ஒரு மூடியால் மூடி 10 நிமிடம் பின் 10 நிமிடம் அடுத்த பக்கம் திருப்பி விடவும்
- 4
ஒரு தட்டில் சலாட் இலைகளை இட்டு அதன் மேல் இந்த மீன் வறுவலை இட்டு அதன் மேல் வெங்காயம் சிறுதுண்டுகளா இட்டு தேசிக்காய் சாற்றுடன் சுடாக பரிமாறவும் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week 5 #fishஎவ்வளவோ மீன் வகைகள் இருந்தாலும் சங்கரா மீன் சுவையே தனிதான்.. Azhagammai Ramanathan -
வஞ்சிரம் மீன் வறுவல் (Vanjiram meen varuval recipe in tamil)
#GA4#ga4#week5#Fish Vijayalakshmi Velayutham -
-
-
-
-
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)
மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அரைச்சுவிட்ட மீன் வறுவல் (Araichu vitta meen varuval recipe in tamil)
#GA4#week18#fish Aishwarya MuthuKumar -
-
-
பிச்சு போட்ட மீன் வருவல் (Pichu potta meen varuval recipe in tamil)
#arusuvai5 Nithyakalyani Sahayaraj
More Recipes
கமெண்ட்