மக்கா சோள மசால் வடை (Makka sola masal vadai recipe in tamil)

#deepfry.. சோளம் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியது, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.. அதைவைத்து மசால்வடை செய்து பார்த்தேன், மிக சுவையாக இருந்தது...
மக்கா சோள மசால் வடை (Makka sola masal vadai recipe in tamil)
#deepfry.. சோளம் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியது, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.. அதைவைத்து மசால்வடை செய்து பார்த்தேன், மிக சுவையாக இருந்தது...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மக்கா சோளத்தை இட்லி தட்டில் வேகவைத்து உரித்து எடுத்து வைத்துக்கவும். அதை மிக்ஸியில் தண்ணி விடாமல் கரகரப்பாக அரைத்துக்கவும்
- 2
அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கின வெங்காயம், காரட் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு, கடலை மாவு, அரிசிமாவு எல்லாம் சேர்த்து தண்ணி விடாமல் நன்றாக பிசையவும்.
- 3
ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் மிதமான சூட்டில் வைத்து மாவை கையில் வைத்து வடை போல் தட்டி எண்ணையில் போட்டு இரண்டுபக்கவும் திருப்பி விட்டு நன்கு பொரித்தெடுக்கவும். மிக சுவையாக இருக்கும் இந்த மக்கா சோள வடை.. உள்ளே மிருதுவாகவும் வெளியில் நல்ல மொறு மொறுன்னும் இருக்கும்.. உடம்புக்கு ஆரோக்கியமான இந்த வடையை செய்து பார்த்து ருசிக்கவும்...
- 4
சுவையான மக்கா சோள வடை தயார் தேங்காய் சட்னி யுடன் பரிமாறவும்.
Similar Recipes
-
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
நட்ஸ் தயிர் வடை (Nuts thayir vadai recipe in tamil)
#photo.... தயிர் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.. கொஞ்சம் கூட ஹெல்த்தியாக நட்ஸ் சேர்த்து செய்து பார்த்தேன்.. ரொம்ப வித்தியாசமான சுவையுடன் இருந்தது... Nalini Shankar -
பிரட் சோளம் போண்டா (Bread solam bonda recipe in tamil)
#photo... ப்ரடுடன் சோளம், வெங்காயம், காரட் சேர்த்து செய்த மிக சுவையான டீ டைம் ஸ்னாக்ஸ்... போண்டா.. Nalini Shankar -
தக்காளி மசாலா பூரி
#Everyday 3 .குழைந்தைகள் விரும்பி சாப்பிட வித்தியாசமான சுவையில் செய்து பார்த்தேன்.. மிக கலர்புல்லாகவும் சுவையாகவும் இருந்தது... உங்களுக்காக... Nalini Shankar -
மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil)
#எவ்வளவு சமையல் செய்துள்ளேன் இந்த மிளகு குழம்பு இதுவரை வைத்ததில்லை இன்று இதை செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது மழைக்காலத்திற்கு சூப்பரான குழம்பு. Meena Ramesh -
-
-
*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)
சகோதரி சஹானா அவர்களது ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.@Sahana D recipe, Jegadhambal N -
நூடுல்ஸ் வடை(noodles vadai recipe in tamil)
#npd4நூடுல்ஸ் வைத்து நான் செய்த வடை... மிக சுவையாகவும் செய்வது மிக சுலபமாகவும் இருந்தது.... Nalini Shankar -
பரங்கிக்காய் பக்கோடா
#Everyday4...பரங்கிக்காய் சாம்பார், கூட்டு செய்வார்கள்.. ஆனால் அதை வைத்து மொறு மொறு பக்கோடா டீ டைம் ஸ்னாக் செய்து பார்த்ததில் மிக ருசியாக இருநது... அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ மர வள்ளி கிழங்கிலிறிந்து தயாரித்த ஜவ்வரிசி கூட உருளை, வெங்காயம் , ஸ்பைஸ் பொடிகள், கொத்தமல்லி, கறிவேப்பிலை. இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து செய்த வாசனையான ருசியான மசால்வடை #pj Lakshmi Sridharan Ph D -
-
-
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
-
சோள கார பணியாரம் (Sorghum spicy paniyaaram) (Chola kaara paniyaram recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த சோளம் வைத்து செய்த பணியாரம் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
கறுப்பு கொண்டைக்கடலை வடை (Black channa vadai recipe in tamil)
கறுப்பு கொண்டக்கடலை வடை மிகவும் சுவையாக உள்ளதால் இங்கு பகிர்ந்துள்ளேன். எப்போதும் பருப்பு வைத்து தான் வடை செய்வோம். ஆனால் இன்று கடலையை வைத்து செய்து பார்த்தேன். நன்கு மொறு மொறுப்பாக இருந்தது.#Grand1 Renukabala -
உருளை வெங்காய வடை (Urulai venkaaya vadai recipe in tamil)
#deepfry இது சுவையான டீ ஸ்நாக்ஸ் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)
#dosa - masal dosaiதோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
* அடை மாவில் குழிபனியாரம் *(adai maavu kulipaniyaram recipe in tamil)
#birthday3 (275வது ரெசிபி)அரைக்கும் மாவு மீந்து விட்டால் அதனை வீணாக்காமல், ஈவ்னிங் ஸ்னாக்ஸ் செய்யலாம். நான் மீந்த அடை மாவில், குழிபனியாரம் செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
பூரி, உருளைக்கிழங்கு மசால் (Poori urulaikilanku masal recipe in tamil)
ஹோட்டல் போய் சாப்பிட ஆசைப்பட்டு கேட்டு சாப்பிடும் பூரி, மசால். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். சேலத்தில் சின்ன, சின்ன ஆசை ஹோட்டலில் நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்#hotel Sundari Mani -
அரைக்கீரை போண்டா(araikeerai bonda recipe in tamil)
#KR - keeraiவெஜிடபிள் போண்டா எல்லோரும் விரும்பி சாப்பிடுகிற ஒரு அருமையான டீ டைம் ஸ்னாக்.. ஆரோக்கியம் நிறைந்த அரை கீரையில் ட்ரை பண்ணி பார்த்தேன், மிக சுவையாக இருந்தது, கீரை சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருந்தது ...என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
பச்சை பயறு வடை (Whole Moong vada) (Pachai payaru vadai recipe in tamil)
பச்சை பயரை ஊற வைத்து செய்த இந்த வடை மிகவும் சுவையாக வெளிப்புறம் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Pooja Renukabala -
கீரை வடை(keerai vadai recipe in tamil)
#HJசுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை. Nalini Shankar -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar
More Recipes
கமெண்ட்