கேரள முட்ட சுர்கா (kerala mutta surka recipe in tamil)

#kerala நம்ம செட்டிநாட்டு பலகாரம் கந்தர்ப்பம் போல கேரளாவில் செய்யப்படும் பலகாரம் இது ரொம்ப ஈஸியா செய்யலாம்
கேரள முட்ட சுர்கா (kerala mutta surka recipe in tamil)
#kerala நம்ம செட்டிநாட்டு பலகாரம் கந்தர்ப்பம் போல கேரளாவில் செய்யப்படும் பலகாரம் இது ரொம்ப ஈஸியா செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி 4 மணி ஊற வைக்கவேண்டும். பிறகு மிக்சி ஜாரில் போட்டு சாதத்தையும் அதனுடன் சேர்த்து முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொஞ்சம் கொரகொப்பாக அரைக்கவேண்டும். பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்
- 2
அடுப்பில் குழியான கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காயவைத்து அரைத்தமாவை ஒ௫ குழி கரண்டியால் எடுத்து ஊற்றவும் அது வெந்து பந்துபோல மேலேழும்பும் பின்னர் தி௫ப்பி போட்டு வேக விட்டு இறக்கவும் முட்ட சுக்கா ரெடி சூடாக சட்னியுடன் சாப்பிடவும்
- 3
கேரள முட்ட சுக்கா டேஸ்ட் நம்ம ஊர் கந்தர்ப்பம் போல.
- 4
குறிப்பு: 1) ஊற்றியவுடன் கரண்டியை போடக்கூடாது. 2) ஒவ்வொன்றாகத்தான் ஊற்றமுடியும். 3) முட்டை சேர்த்தும் செய்யலாம். 4)குழிசட்டியிலும் ஊற்றலாம்
Similar Recipes
-
கேரளா முட்ட சுர்கா (Kerala mutta surka recipe in tamil)
#kerala முட்ட சுர்க்கா மிகவும் சுவையான எளிமையான பலகாரம். நம்ம ஊரு கந்தர்ப்பம் போல் மிகவும் சுவையாக உள்ளது. Aishwarya MuthuKumar -
கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)
#kerala #photo Vijayalakshmi Velayutham -
பால் அப்பம்(Kerala special paalappam Recipe in tamil)
#goldenapron 2Week 11 Kerala special#book Jassi Aarif -
கேரள இடி சம்மந்தி (Kerala idi sammanthi recipe in tamil)
#coconut#kerala#photo இந்த தேங்காய் பொடியை சாதத்தில் போட்டு சாப்பிடலாம். இட்லி தோசைக்கும் சூப்பராக இ௫க்கும்.இந்த தேங்காய் பொடியை ஸ்டோரேஞ் செய்து வைத்து பயன்படுத்தலாம் Vijayalakshmi Velayutham -
பொரிச்ச பத்ரி(fried pathiri) (Poricha pathiri recipe in tamil)
#kerala கேரளாவில் ரொம்ப ஃபேமஸான ரெசிபி இது நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப டேஸ்டா இருந்துச்சு சத்யாகுமார் -
கண்ணுறப்பம் (பஞ்சராயப்பம்) கேரளா ஸ்பெஷல் (kannurappam recipe in
கண்ணுறப்பம் இனிப்பு வகையை சேர்த்தது. கேரளாவின் முக்கிய பலகாரம். ருசி அடிப்பொலி ஆக இருக்கும்.#kerala #ilovecooking Aishwarya MuthuKumar -
கேரளா ஓலை பிடி.. அடை (Kerala oalai pidi adai recipe in tamil)
#kerala #photo... இது வந்து கேரளாவின் பழமையான பண்டம் .தெரெட்டி என்ற பெயரில் வயன இலையில் பண்ணக்கூடிய ரொம்ப வித்தியாசமான ஆரோக்கியமான ருசியான உணவு.. . இதை நான் தென்னம் ஓலையில் செய்து பார்த்தேன்.... Nalini Shankar -
-
நெய் பாயசம் (சக்கர பாயசம்) (Nei payasam recipe in tamil)
#kerala நெய் பயாசம் ஒரு சுவையான இனிப்பு செய்முறையாகும்...இது கேரளாவில் நிவேத்யத்தின் ஒரு சிறப்பு இனிப்பாக தயாரிக்கப்படுகிறது. Viji Prem -
கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil)
#keralaகேரளா, கண்ணூர் Mutta Surka. (Without egg)இது கண்ணூர் ஸ்பெஷல் பிரேக் பாஸ்ட் ஆகும். இது மிகவும் ஈஸியான செய்முறை நாங்கள் செய்து பார்த்தோம் மிகவும் நன்றாக இருந்தது. இது நம்ம ஊர் வெள்ளை அப்பம் மாதிரி தான் இருக்கும். இதற்கு நான்வெஜ் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். பச்சரிசி சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.Nithya Sharu
-
பாரம்பரிய கேரள கஞ்சி🥣🍛 (Kerala kanji recipe in tamil)
#Kerala #photoகேரள மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் இந்த கஞ்சி வகையும் ஒன்று. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் கஞ்சி செய்து மிதமாக சாப்பிட்டால் உடலுக்கு தெம்பு கிடைக்கும். உடல்நிலையும் சரியாகிவிடும். செய்வது மிகவும் எளிது. Meena Ramesh -
தேங்காய் பால் ஆப்பம் (Thenkaai paal aappam recipe in tamil)
#kerala இந்த வீட்டில் சமைத்த ஆப்பங்கள் கேரளாவில் பிரபலமானது Christina Soosai -
பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும். Santhi Chowthri -
திணிக்கப்பட்ட தேங்காய்- ஸ்டப்டு கோகோநட் (Stuffed coconut recipe in tamil)
#kerala குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது..மிகவும் ருசியாக இருக்கும்... கேரளாவில் பண்டிகை காலங்களில் செய்யப்படும் ஒரு இனிப்பு... Raji Alan -
வெந்தய கருப்பட்டி பணியாரம் (Venthaya karuppatti paniyaram recipe in tamil)
#nutrition3# family#bookஇரும்பு சத்து அதிகம் உள்ள கருப்பட்டியும் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ள வெந்தயமும் சேர்த்து செய்யப்படும் இந்த பணியாரம் இரும்பு நார்ச்சத்து உள்ள அற்புதமான . ரெசிபி ஆகும். வாரம் ஒரு முறை இதுபோன்று உங்க ஊரு நியூட்ரிஷியன் பணியாரம் செய்து கொடுத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் எனவே இந்த அற்புதமான ரெசிபியை எனது குடும்பத்திற்காக நான் சமைக்கிறேன். Santhi Chowthri -
கொய்யா இலை சீப்பு முறுக்கு (Koyya ilai seepu murukku recipe in tamil)
இது எனக்கு மிகவும் பிடித்த பலகாரம் . நான் சிறு வயதில் ஒவ்வொரு தீபாவளிக்கும் என் அம்மாவிடம் இதை செய்து தரச்சொல்லி கேட்பேன். அவர் இதை தயார் செய்யும்போது நானும் அம்மாவின் அருகில் அமர்ந்து என்னால் முடிந்த உதவிகளை அவருக்கு செய்வேன் . எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை தரும் . இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு இந்த பலகாரத்தின் செய்முறையை #skvdiwali வாயிலாக அனைவருடனும் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி. Teenu & Moni's Life -
நாலு மணி பலகாரம்(Naalu Mani Palagaram recipe in Tamil)
*இது கேரள மாநிலத்தில் உள்ள டீ கடைகளில் மாலை நேரத்தில் செய்யப்படும் ஒரு பலகாரம்.*மிகவும் எளிதாக செய்து விடலாம்.#kerala kavi murali -
-
-
சொக்கரப்பாண் (Sokkarappan recipe in tamil)
#pooja மிகவும் ருசியான பலகாரம். மாலை நேரத்தில் இந்த பலகாரம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர். ஆயுத பூஜை க்கு நெய்வேத்தியம் செய்வோம். செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரம். Aishwarya MuthuKumar -
-
கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil)
#RD இதில் நான் ஈஸ்ட் எதுவும் சேர்க்கவில்லை.. அதேபோல் வெந்தயமும் சேர்க்கவில்லை வெந்தயம் சேர்த்தால் கலர் மாறிவிடும் ஆப்பம் வெள்ளையாக இருந்தால் அழகாக இருக்கும்.. நீங்கள் விருப்பப்பட்டால் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம்.. Muniswari G -
-
கலர் ஆப்பம் (Kalar aappam recipe in tamil)
#kerala week 1#photoஇந்த ஆப்பத்தில் கேரட் ஜூஸ் மற்றும் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து செய்வதால் கூடுதலான சத்து இதில் உள்ளது Jassi Aarif -
கேரளா ஸ்டைல் வெஜிடபிள்ஸ் ஸ்டுவ்(Kerala style vegetable stew recipe in tamil)
#Kerala Shyamala Senthil -
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
கேரள சுடு வெள்ளம் (Kerala sudu vellam recipe in tamil)
#kerala#photoகேரளாவிற்கு சென்றாள் டீக்கடை முதல் ஸ்டார் ஓட்டல் வரை கொடுக்கக் கூடிய ஒரு அற்புதமான குடிநீர் தான் சூடு வெள்ளம் என்றழைக்கப்படும் இது இளஞ்சிவப்பு நிறத்தில் எந்த கால மாற்றத்தையும் தாங்கிக்கொண்டு நம் உடலை காக்க கூடிய அற்புதமான தண்ணீர் கேரளா மக்களை வியாதியிலிருந்து காக்கின்றது என்பதில் ஐயமில்லை. Santhi Chowthri -
கை முறுக்கு
#deepavali#kids1#GA4 கைமுறுக்கு அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பலகாரம். மிகவும் சுவையாக இருக்கும். ThangaLakshmi Selvaraj -
பூ ஆப்பம்
#combo2இலவசமாக கிடைக்கக்கூடிய ரேஷன் பச்சரிசி உபயோகித்து செய்யும் ஆப்பம் செய்முறை நான் பகிர்ந்துள்ளேன். உளுந்து வெந்தயம் எதுவும் சேர்க்கவில்லை. பஞ்சு போல மெத்தென்று ஆப்பம் ரேஷன் அரசியலையே செய்யலாம். Asma Parveen -
வெண்பொங்கல்
#Grand2பண்டிகை என்றாலே காலையில தமிழ்நாட்டில அதிக அளவில் இட்லி மற்றும் வெண்பொங்கல் மெதுவடை அடுத்ததா பூரி கிழங்கு மசாலா மொறு மொறு தோசை இது எல்லாம் தவறாமல் இடம் பிடிக்கும் அதுல மிகவும் எளிய முறையில் அரைமணி நேரத்தில சுடச்சுட வெண்பொங்கல் கூட மெதுவடை செய்யலாம் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (2)