சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பாதி வெங்காயம், பாதி தக்காளி சேர்த்து கிளறவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பன்னீரை பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- 2
தக்காளி வெங்காயம் வதங்கியவுடன் 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும். வதங்கியவுடன் அரைத்து வைத்த தக்காளி வெங்காயம் விழுதை சேர்க்கவும்.
- 3
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து கிளறவும், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்தவுடன் பன்னீர் சேர்க்கவும்.
- 4
3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பன்னீர் மசாலா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
-
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
-
பட்டர் பன்னீர் குடைமிளகாய் கிரேவி
#kavithaநான், சப்பாத்தி ,பூரி, புலாவ் இது அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான ஒரு கிரேவி Cookingf4 u subarna -
-
-
-
சில்லிபூரி மசாலா
காலையில் செய்த பூரி மீதமாகி விட்டதா ? இனி கவலை வேண்டாம் அதை சுவையான இரவு உணவாக மாற்றலாம் வாருங்கள் செய்யலாம்.#i love cooking. லதா செந்தில் -
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋 Hema Sengottuvelu -
-
-
-
-
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
-
-
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi -
-
-
-
பாலக் பன்னீர் (Paalak paneer recipe in tamil)
#GP4 #week6 பன்னீர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாலக்கீரை பன்னீர் தான்.சத்தான இந்த பாலக் பன்னீர் செய்யலாம் வாங்க! Shalini Prabu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13648486
கமெண்ட்