புளியோதரை (Puliyotharai recipe in tamil)

Pretty Platezz
Pretty Platezz @cook_26417589

the.chennai.foodie

புளியோதரை (Puliyotharai recipe in tamil)

the.chennai.foodie

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
6 பேர்
  1. 1/4 கிலோபுளி
  2. 5 கிராம்காய்ந்த மிளகாய்
  3. 5 கிராம்தனியா
  4. 1 மேஜே கரண்டிவெந்தயம்
  5. 2 மேஜை கரண்டிஎள்
  6. 10 பல்பூண்டு
  7. 1 மேஜை கரண்டிமஞ்சள் தூள்
  8. கருவேப்பிலை
  9. கடுகு உளுத்தம்பருப்பு
  10. வேர் கடலை
  11. நல்லெண்ணெய்
  12. கடலை பருப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    வாணலியை காய வைத்து காய்ந்த மிளகாய் தனியா வெந்தயம் பெருங்காயம் எள் ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி பொடி செய்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு வேர் கடலைப் காய்ந்த மிளகாய் பூண்டு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  3. 3

    கரைத்து வைத்த புளி கரைசலை தாளித்த வாணலியில் ஊற்ற வேண்டும்

  4. 4

    கொதிக்கும் பொழுது தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வற்ற விட வேண்டும்.

  5. 5

    வற்றிய பின்னர் அடுப்பில் இருந்து இறக்கவும்.

  6. 6

    வடித்த சாதத்துடன் புளி கரைசலை ஊற்றி கிளறவும்.கிளறிய பின் பொடித்த பொருட்களை சேர்க்கவும்.

  7. 7

    மணமணக்கும் புளியோதரை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pretty Platezz
Pretty Platezz @cook_26417589
அன்று

Similar Recipes