எலுமிச்சை கேக்

Pretty Platezz
Pretty Platezz @cook_26417589
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
6-7 பேர்
  1. 1 1/2 கப் மைதா மாவு
  2. 1 1/2 கப் பொடித்த சர்க்கரை
  3. 1 சிட்டிகை உப்பு
  4. 1 மேஜைக்கரண்டி பேக்கிங் பவுடர்
  5. 1/2 மேஜைக்கரண்டி பேக்கிங் சோடா
  6. 1 மேஜைக்கரண்டி லெமன் தூள்
  7. 3/4 கப் எண்ணெய்
  8. 1/3 கப் தயிர்
  9. 1மேசைக்கரண்டி வென்னிலா எசன்ஸ்
  10. 1/2 கப் பால்
  11. 5 மில்லி எலுமிச்சைச்சாறு
  12. 2 முட்டை

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும் அதன் பின்னர் அதில் சர்க்கரை சேர்க்கவும் சேர்த்து நன்றாக கிளறவும்

  2. 2

    கிளறிய உடன் அதில் எண்ணெய் சேர்க்கவும் பின்னர் அதில் அரை கப் தயிர் சேர்க்கவும் நன்றாக கலந்த பின்னர் அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்

  3. 3

    பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.நன்றாக கலக்கவும்

  4. 4

    இந்தக் கலவையில் நன்றாக சலித்த மைதா மாவை சேர்க்கவும். பின்னர் உப்பு பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரை சேர்க்கவும்

  5. 5

    அவை அனைத்தையும் நன்றாக கலந்த பின்னர் அதில் எலுமிச்சை தூளை சேர்க்கவும். இப்பொழுது அரை கப் பால் சேர்த்து மஞ்சள் நிறக் கலரும் சேர்க்கவும்.

  6. 6

    நன்றாக கலந்த பின்னர் மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரி பிரீ ஹிட் செய்து கொள்ளவும்.

  7. 7

    மைக்ரோவேவ் ஓவனில் நாம் செய்த கலவையை 30 நிமிடம் வெப்பநிலையில் வைக்கவும்

  8. 8

    30 நிமிடம் கழித்து ஓவனில் இருந்து எடுக்கவும்

  9. 9

    சுவையான மணமான எலுமிச்சை கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pretty Platezz
Pretty Platezz @cook_26417589
அன்று

Similar Recipes