பச்சைப்பயிறு லட்டு

Sujitha Sundarajan
Sujitha Sundarajan @cook_18678868

பச்சைப்பயிறு லட்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பச்சை பயிரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    அதே கடாயில் துருவிய தேங்காயை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    வறுத்து வைத்த பச்சைப் பயறை 3 ஏலக்காய் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைக்க வேண்டும்

  4. 4

    ஒரு கடாயில் ஒரு கப் நாட்டுச் சர்க்கரை அரை கப் தண்ணீர் ஊற்றி பிசுபிசுப்பு தன்மை ஆகும் வரை கொதிக்க வேண்டும்

  5. 5

    ஒரு பவுலில் அரைத்து வைத்த பச்சைப் பயிறு வறுத்து வைத்த தேங்காய் துருவலை சூடான நாட்டு சர்க்கரை பாகை ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்

  6. 6

    அதன்பின் உருண்டைகள் உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும் சுவையான பச்சை பயறு லட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sujitha Sundarajan
Sujitha Sundarajan @cook_18678868
அன்று

Similar Recipes