Veg. மஞ்சூரியன் பால்ஸ் (Veg manchoorian balls recipe in tamil)

Hema Narayanan
Hema Narayanan @cook_26722602

எனக்கு மிகவும் பிடிக்கும் , காய்கறிகள் சக்தி உடலுக்கு பிடித்த வழியாக செல்லும்...

Veg. மஞ்சூரியன் பால்ஸ் (Veg manchoorian balls recipe in tamil)

எனக்கு மிகவும் பிடிக்கும் , காய்கறிகள் சக்தி உடலுக்கு பிடித்த வழியாக செல்லும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பேர்
  1. முட்டைகோஸ் 1/2
  2. கேரட் 2
  3. வெங்காயம் 1
  4. 1 கப்மைதா
  5. 1 கப்கார்ன் பிலர்
  6. 1 கப்அரிசி மாவு
  7. மிளகாய் தூள்
  8. உப்பு
  9. தண்ணீர்
  10. எண்ணெய் பொரிக்க

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    அனைத்து காய்கறிகளும் வெட்டி வெய்து கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை சேர்த்து நன்றாக உப்பு மிளகாய் தூள் சேர்த்து பிசையவும்

  3. 3

    3 மாவயும் சேர்த்து நன்றாக பிசந்து உருண்டை பிடிக்கவும்

  4. 4

    உருண்டைகளை எண்ணெய் இல் பொரித்து எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    சாஸ் ஊற்றி டாஸ் செய்தல் சுவையாக மஞ்சூரியன் பால்ஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Narayanan
Hema Narayanan @cook_26722602
அன்று

Similar Recipes