திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

#coconut அனைவரும் விரும்பி சாப்பிடும் களி #coconut

திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)

#coconut அனைவரும் விரும்பி சாப்பிடும் களி #coconut

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 2டம்ளர்இட்லி அரிசி
  2. 2டம்ளர்வெல்லம்
  3. 2டம்ளர்தேங்காய்​ துருவல்
  4. 10முந்திரி
  5. 4 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    அரிசி யை ஊறவைத்து பின் தேங்காய் யையும அரிசியை யும் மிக்ஸியில்போட்டு அரைத்து கொள்ளவும்

  2. 2

    வாணலியில் நெய் விட்டு முந்திரி யை போட்டு வறுத்து அதில் அரைத்த மாவை ஊற்றி வெல்லம் சேர்த்து 25நிமிடம் கிளறி இறக்கவும்

  3. 3

    சுவையான திருவாதிரை களி ரெடி குழந்தை களுக்கு ரொம்ப பிடிக்கும் இது ஒரு சத்துள்ள உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes