துவரம் பருப்பு வடை (Thuvaram paruppu vadai recipe in tamil)

Sujitha Sundarajan @cook_18678868
துவரம் பருப்பு வடை (Thuvaram paruppu vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம்பருப்பை ஒரு மணி நேரம் அளவில் ஊற வைக்க வேண்டும் அதனுடன் வரமிளகாய் சோம்பு இஞ்சி ஒரு பல் பூண்டு நன்கு ஊற வைக்க வேண்டும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பொருட்களை எடுத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
அரைத்த விழுதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு உப்பு சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளற வேண்டும்
- 4
அனைத்தையும் வடை சேப்பல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்
- 5
பொரித்து எடுத்தால் சுவையான துவரம் பருப்பு வடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
துவரம் பருப்பு சட்னி(thuvaram paruppu chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
-
-
-
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
-
மைசூர் பருப்பு வடை
மைசூர் பருப்பு வடை ஒரு சுவையான & ஆரோக்கியமான டீ டைம் ஸ்நாக்ஸ்.இதனை எளிமையான தயாரிக்கலாம்.இதனை செய்து பாருங்கள். Aswani Vishnuprasad -
-
-
-
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
-
-
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
துவரம் பருப்பு சாதம் (Thuvaram paruppu satham recipe in tamil)
1.மதிய உணவிற்கு ஏற்றது .2.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .3.புரோட்டீன் அதிகம் உள்ள ஒரு வகை உணவாகும்#onepot. லதா செந்தில் -
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#CF6வடைஎன்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.மாலை நேரத்தில் மழை வரும் காலங்களில் சூடாக டீ மட்டும் வடை இருந்தால் அனைவரும் மகிழ்வர்.💯✨ RASHMA SALMAN -
-
-
-
-
More Recipes
- மணத் தக்காளி காய் கார குழம்பு (Manathakkaali kaai kaara kulambu recipe in tamil)
- வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
- பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்
- குயிக் தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
- தேங்காய்ப்பால் சொதி குருமா (Thenkaaipaal sothi kuruma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13857568
கமெண்ட்