தேங்காய் அவல் பர்ஃபி (Thenkaai aval burfi recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

தேங்காய் அவல் பர்ஃபி (Thenkaai aval burfi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 டம்ளர் அவல்
  2. 3/4 டம்ளர் தேங்காய் துருவல்
  3. 3/4 டம்ளர் சர்க்கரை
  4. 3/4 டம்ளர் பால்
  5. 1/4 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அவலை அரை மணி நேரம் ஊறவைக்கவும். அவல், பால், சர்க்கரை, தேங்காய்த்துருவல் அனைத்தையும் எடுத்து வைக்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அவல், தேங்காய்த்துருவல் இரண்டையும் வறுக்கவும். பிறகு பால் சேர்த்து வேக வைக்கவும்.

  2. 2

    பால் சுண்டியவுடன் சர்க்கரை சேர்த்து நன்கு சுருள வேக வைக்கவும். இப்பொழுது கால் ஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

  3. 3

    வாணலியில் ஒட்டாமல் வந்தவுடன் நெய் தடவிய தட்டில் மாற்றவும். பத்து நிமிடம் ஆற விட்டு பீஸ் போடவும்.

  4. 4

    இப்பொழுது சுவையான தேங்காய் அவல் பர்ஃபி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes