பொறி அரிசி உருண்டை (Pori arisi urundai recipe in tamil)

Karpagavalli K
Karpagavalli K @cook_26861634

பொறி அரிசி உருண்டை (Pori arisi urundai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 per
  1. 1 கப் புழுங்கல் அரிசி
  2. 1 கப் வெல்லம்
  3. 2 ஏலக்காய்
  4. சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    ஆற வைத்து பின் ஏலக்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    1 கப் வெல்லத்தை 3 கப் தண்ணீரில் சேர்த்து வெல்லம் நன்றாக கரையும் படி பார்த்து கொள்ள வேண்டும்
    பின் அதை வடிகட்டி மீண்டும் மிதமான தீயில் வைத்து அரைத்த அரிசி மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்

  4. 4

    உருண்டை பிடிக்கும் பதம் வந்த பின்பு, தட்டில் ஆற வைக்க வேண்டும்
    நன்றாக ஆரிய பின் உருண்டை பிடிக்க வேண்டும்.

  5. 5

    கூடுதல் சுவைக்கு தேங்காய் துருவலை சேர்த்து உருண்டை பிடித்து சாப்பிடலாம்
    சுவையான பொறி அரிசி உருண்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Karpagavalli K
Karpagavalli K @cook_26861634
அன்று

Similar Recipes