கறி சுவையில் காளான் குழம்பு (Kaalaan kulambu recipe in tamil)

கறி சுவையில் காளான் குழம்பு (Kaalaan kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளானை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். வெங்காயத்தை நறுக்கி வைத்து கொள்ளவும். தேங்காய் கலவை அரைத்து வைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, பிரிஞ்சி இலை, கிராம்பு, பட்டை, ஸ்டார் போட்டு வதக்கவும். பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்க்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லி தூள், உப்பு போட்டு வதக்கவும்.
- 4
பின்னர் நறுக்கி வைத்த காளானை சேர்க்கவும். நன்கு வதங்கிய பின்பு 1/2 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். காளானில் தண்ணீர் வரும் என்பதால் அவசியம் என்றால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- 5
பின்பு அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் கறி சுவையில் "காளான் குழம்பு" தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#coconutகாளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Jassi Aarif -
-
-
-
கர்நாடகாபொன்னி காளான் பிரியாணி (Karnataka ponni kaalaan biryani recipe in tamil)
எளிமையான முறையில்#ownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
-
-
-
ஸ்பைசி காளான் குழம்பு (Spicy kaalaan kulambu recipe in tamil)
#arusuvai2காரம் அறுசுவைகளில் ஒன்று.உணவுக்கு ஏற்ற காரம் வேண்டும்.ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். Nithyakalyani Sahayaraj -
-
-
செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad Renukabala -
-
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)
#ilovecookingஇந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
-
-
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
# coconutபுடலங்காய், பாசிப்பருப்பு, தேங்காய் , மசாலா சேர்த்து செய்த இந்த குழம்பு அருமையாக இருக்கும் .சுலபத்தில் செய்து விடலாம். Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்