அடை தோசை (Adai dosai recipe in tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

#GA4
#WEEK6
#Butter
அடை தோசைக்கு வெண்ணெய் நல்ல காம்பினேஷன்

அடை தோசை (Adai dosai recipe in tamil)

#GA4
#WEEK6
#Butter
அடை தோசைக்கு வெண்ணெய் நல்ல காம்பினேஷன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
3பேர்
  1. 1 கப்அரிசி
  2. 1 கப்துவரம் பருப்பு
  3. 6வரமிளகாய்
  4. 1கப்சின்ன வெங்காயம்
  5. 1டிஸ்பூன்சீரகம்
  6. மிளகுஅரை டிஸ்பூன்
  7. ஒரு கொத்து கறிவேப்பிழை
  8. 2கொத்து கொத்துமல்லி தழை
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    ஊற வைத்த அரிசியை யும் பருப்பை யும் வர மிளகாய் யையும் சின்ன வெங்காயம் ஒரு கப் சீரகம் மிளகு உப்பு போட்டு அரைத்து கொள்ளவும்

  2. 2

    அரைத்த மாவில் கறிவேப்பிலை யையும் கொத்தமல்லி தழையை பொடி பொடியாக போடவும்

  3. 3

    பிறகு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும் நெய் ஊற்றி யும் சுடலாம் சுவையான அடைதோசைரெடி இதற்கு வெண்ணெய் தொட்டு சாப்பிட்டால் சுவை அதிகம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes