பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)

Thara
Thara @cook_26879129

#pooja இன்று எனக்கு பிடித்த பாயாசம் தான் பிரசாதம் #chefdeena

பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)

#pooja இன்று எனக்கு பிடித்த பாயாசம் தான் பிரசாதம் #chefdeena

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1கப்பாசிப்பருப்பு
  2. 1கப்வெல்லம்
  3. 4ஏலக்காய்
  4. 10முந்திரி பருப்பு
  5. சிறிதளவுஉப்பு
  6. தேவையானஅளவு தண்ணீர்
  7. 2ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாசிப்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 4கப் அளவிற்கு நீர் ஊற்றி அதில் பாசிப்பருப்பினை போட்டு பஞ்சுபோல வேக வைக்க வேண்டும்

  3. 3

    நன்கு வெந்ததும், அத்துடன் வெல்லம், ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்

  4. 4

    சூடான பருப்பு பாயசம் நிவேதனம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thara
Thara @cook_26879129
அன்று

Similar Recipes