நெத்திலி மீன் தேங்காய்ப்பால் மிட்டா (Nethili meen thenkaaipaal mitta recipe in tamil)

#coconut என் அம்மாவின் சுவையான சமையலில் இதும் ஒன்று அந்த நாட்களை இன்று எண்ணி பார்க்கிறேன்
நெத்திலி மீன் தேங்காய்ப்பால் மிட்டா (Nethili meen thenkaaipaal mitta recipe in tamil)
#coconut என் அம்மாவின் சுவையான சமையலில் இதும் ஒன்று அந்த நாட்களை இன்று எண்ணி பார்க்கிறேன்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம்,தக்காளி, கறிவேப்பிலை கொத்தமல்லி, இஞ்சி போன்றவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும் கடைசியாக பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் அதில் இரண்டாம் தேங்காய்ப்பால் ஊற்றி அதில் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்
- 4
அந்த கலவை சிறிது கொதிக்கும் நேரத்தில் மீனைச் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு பின்பு அத்துடன் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்
- 5
கொதித்ததும் நன்கு மீன் உடையாமல் கலந்து விட வேண்டும் கடைசியாக கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும். சுவையான மிட்டா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)
மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)
#GA4 week2 #omelete இந்த ஆம்லெட் மிகவும் சுவையாக இருக்கும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்.. Raji Alan -
செட்டிநாடு தேங்காய்ப்பால் கொழுக்கட்டை(Chettinadu thenkaai paal kozhukattai recipe in tamil)
செட்டிநாட்டு இனிப்பு வகைகளில் மிகவும் பிரசிதி பெற்றது இந்த தேங்காய் பால் கொழுக்கட்டை. பாரம்பரிய முறையில் கொழுக்கட்டை அரிசிமாவில் செய்யப்படும். இதை மேலும் சத்தான இனிப்பு பண்டமாக மாற்றுவதற்காக அரிசி மாவைக்கு பதிலாக ராகி மாவைப் பயன்படுத்தியுள்ளேன் . #coconut Sakarasaathamum_vadakarium -
-
காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj -
தேங்காய்ப்பால் சொதி குருமா (Thenkaaipaal sothi kuruma recipe in tamil)
#coconutதேங்காய் மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த இந்த சொதி மிகவும் டேஸ்டாக இருக்கும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
கேரளா மீன் மௌலி (Kerala meen Mooli recipe in tamil)
#keralaகேரள பாரம்பரிய குழம்பு வகைகளில் இதுவும் ஒன்று. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுவைக்கலாம்...,. karunamiracle meracil -
-
-
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
சூர மீன் ஊறுகாய் (Soora meen oorukaai recipe in tamil)
இங்குள்ள அனைத்து ஊறுகாய் பிரியர்களுக்கும் ஒரு காரமான மற்றும் மிகவும் சுவையான மீன் ஊறுகாய் செய்முறை இங்கே # AS Anlet Merlin -
நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5மீன் குழம்பு செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja
More Recipes
- அடை தோசை (Adai dosai recipe in tamil)
- ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
- கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)
- கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
- தேங்காய் மிளகாய் பொடி (Thenkaai milakaai podi recipe in tamil)
கமெண்ட்