கடலைப்பருப்பு அரிசி மாவு அடை (Kadalai paruppu arisi maavu adai recipe in tamil)

Thara
Thara @cook_26879129

#kids1 என்னுடைய பள்ளி நாள் மாலை சிற்றுண்டி..... #chefdeena

கடலைப்பருப்பு அரிசி மாவு அடை (Kadalai paruppu arisi maavu adai recipe in tamil)

#kids1 என்னுடைய பள்ளி நாள் மாலை சிற்றுண்டி..... #chefdeena

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2-3 பரிமாறுவது
  1. 1 கப்கடலைப்பருப்பு
  2. 1/2கப்புழுங்கல் அரிசி
  3. 2பெரிய வெங்காயம்
  4. 3-4பச்சை மிளகாய்
  5. இஞ்சி சிறு துண்டு
  6. கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  7. தேவையானஅளவு உப்பு
  8. தேவையானஅளவு எண்ணெய்
  9. தாளிக்க கடுகு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடலைப்பருப்பு மற்றும் அரிசி இரண்டையும் நன்கு கழுவி 2மணி ஊறவைத்து கொள்ள வேண்டும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை கொத்தமல்லி போன்றவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    ஊறவைத்த கடலைபருப்பு அரிசி இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக, கெட்டியாகவும் அரைத்து கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி போன்றவற்றை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை மிதமான தீயில் வதக்கி அரைத்து வைத்துள்ள மாவுடன், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    தோசை கல் காய்ந்ததும் எண்ணெய் தடவி அடை பக்குவத்தில் அகல படுத்தி, சுற்றி எண்ணெய் ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுத்து சுட சுட பரிமாறவும்......

  5. 5

    குறிப்பு வெங்காயம் போன்றவற்றை வதக்காமலும் சேர்க்கலாம் (விருப்பம்)

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thara
Thara @cook_26879129
அன்று

Similar Recipes