ஸ்வீட்கோன் சூப் (Sweetcorn soup recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#GA4#week8 - sweet corn..

ஸ்வீட்கோன் சூப் (Sweetcorn soup recipe in tamil)

#GA4#week8 - sweet corn..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/2கப் ஸ்வீட் கோன்
  2. 1/4 கப் பொடியாக நறுக்கின காரட்
  3. 1/4 கப் பீன்ஸ்
  4. 1ஸ்பூன் வெங்காயத்தாள்
  5. 1ஸ்பூன் மிளகுத்தூள்
  6. உப்பு தேவைக்கு
  7. 4ஸ்பூன் சோளமாவு (cornflour)

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    1/4 கப் மக்கா சோளத்தை மிக்ஸியில் 1/2 கப் தண்ணி சேர்த்து விழுதாக அரைத்து க்கவும்.

  2. 2

    ஒரு பவுலில் 3ஸ்பூன் சோள மாவை கொஞ்சம் தண்ணி சேர்த்து கரைத்து வைத்துக்கவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணி எடுத்து ஸ்டவ்வில் வைத்து அதில் கேரட், பீன்ஸ், மீதி இருக்கும் சோளத்தை சேர்த்து அரவேற்காட் வேக விடவும்,

  4. 4

    அதில் அரைத்த விழுது சேர்த்து கொதி வந்ததும் சோளமாவு கரைசல், மற்றும் உப்பு சேர்த்து ஸ்டவ் ஆப் செய்து விடவும்

  5. 5

    தேவையான மிளகுத்தூள் சேர்த்து சேர்விங் பவுலில் எடுத்து சூடாக பருகவும்.. சுவைமிக்க ஸ்வீட் கோன் சூப் சுவைக்க தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes