மஞ்சள், நாட்டுச் சர்க்கரை பால் (Manjal naatu sarkarai paal recipe in tamil)

Thara
Thara @cook_26879129

#GA4 week8 நோய் எதிர்ப்புச் சக்தி தரும் சிறந்த ஒன்று .. தினமும் காலை மாலை நான் அருந்தும் ஒன்று.... #chefdeena

மஞ்சள், நாட்டுச் சர்க்கரை பால் (Manjal naatu sarkarai paal recipe in tamil)

#GA4 week8 நோய் எதிர்ப்புச் சக்தி தரும் சிறந்த ஒன்று .. தினமும் காலை மாலை நான் அருந்தும் ஒன்று.... #chefdeena

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 250 மில்லிபால்
  2. நாட்டு சர்க்கரை (இனிப்பிற்கு ஏற்ப)
  3. கால் ஸ்பூன்மஞ்சள் தூள்
  4. ஏலக்காய் பொடி (விருப்பம்)

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாலை நன்கு பால் வாசம் மாறும் வரை மிதமான தீயில் வைத்து காய்ச்ச வேண்டும்

  2. 2

    டம்ளரில் மஞ்சள்தூள், நாட்டுச் சர்க்கரை சேர்த்து ரெடியாக வைத்து கொள்ள வேண்டும்

  3. 3

    பால் நன்கு காய்ந்ததும் டம்ளரில் ஊற்றி கலந்து பரிமாறவும் ஆரோக்கியமான பால் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thara
Thara @cook_26879129
அன்று

Similar Recipes