.ஜவ்வரிசி பாயாசம் (Javvarisi payasam recipe in tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

#KIDS2
ஈஸியாக செய்யலாம் #KIDS2

.ஜவ்வரிசி பாயாசம் (Javvarisi payasam recipe in tamil)

#KIDS2
ஈஸியாக செய்யலாம் #KIDS2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
3பேர்
  1. 1கிண்ணம்ஜவ்வரிசி
  2. 2கிண்ணம்சர்க்கரை
  3. 10முந்திரி
  4. பால் ஒரு டம்ளர்
  5. ஏலக்காய் தூள் சிறிது
  6. 3ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஜவ்வரிசி யை சிறிது வறுத்து கொள்ளவும்

  2. 2

    பிறகு ஜவ்வரிசி யை வேக வைத்து அதில் பால் சேர்த்து ஏலக்காய் தூள் சர்க்கரை சேர்த்து விட வேண்டும்

  3. 3

    நெய் யில் முந்திரி பருப்பை வறுத்து போடவும்

  4. 4

    சுவையான ஜவ்வரிசி பால் பாயசம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes