சமையல் குறிப்புகள்
- 1
சோயாபீன்ஸ் 20 நிமிடம் வெந்நீரில் ஊற வைக்கவும்
- 2
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு துருவிய தேங்காய் 2 காய்ந்த மிளகாய் கொத்தமல்லி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 4
குக்கரில் 2 டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் சோம்பு சேர்த்து அதன் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
- 5
வெங்காயம் நன்றாக பொன்னிறமான பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 6
அதன் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்
- 7
ஊற வைத்த சோயா பீன்ஸில் இருந்து தண்ணீரை பிழிந்து எடுத்து சோயாவின் சேர்த்து 2 நிமிடம் வதக்கி வேக வைக்கவும்
- 8
இப்போது ஊற வைத்த அரிசியை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுவைக்கேற்ப உப்பு மஞ்சள் பிரியாணி மசாலா சேர்த்து குக்கரை மூடி வைக்கவும் விசில் வைக்க வேண்டாம்
- 9
குக்கரில் இருந்து ஆவி வெளியே வந்த பிறகு விசில் வைத்து மூன்று விசில் வந்த பிறகு அணைக்கவும்
- 10
சூடான சுவையான பிரியாணி தயார் இதை நீங்க வெங்காயம் தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
தலசேரி (மலபார்) பிரியாணி
#kerala #photo தலசேரி உணவு என்பது வடக்கு கேரளாவின் தலசேரி நகரத்திலிருந்து தனித்துவமான உணவைக் குறிக்கிறது, இது கடல் வர்த்தக இடமாக அதன் நீண்ட வரலாற்றின் விளைவாக அரேபிய, பாரசீக, இந்திய மற்றும் ஐரோப்பிய பாணிகளில் கலந்துள்ளது. தலசேரி டெல்லிச்சேரி பிரியாணிக்கு பெயர் பெற்றது Viji Prem -
-
-
-
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (5)