குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil)

குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை இரண்டு நேரம் நன்றாக சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை குக்கரில் வேக வைக்கவும்
- 2
நாட்டு தக்காளி 2 பச்சை மிளகாய் சிறு துண்டு இஞ்சி மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பிறகு சீரகம் பெருங்காயத்தூள் கறிவேப்பிலை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
- 4
பச்சை வாசனை போன பிறகு வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 5
டால் கொஞ்சம் கெட்டியானதும் வெல்லம் வெல்லம் சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்
- 6
இப்போது பாலிக்க ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து டால் மேலே தாளித்து சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
துவரம்பருப்பு சாம்பார் (Thuvaram paruppu sambar recipe in tamil)
#GA4#week13#tuvar Aishwarya MuthuKumar -
பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)
#RDஎதிர்பார்த்ததை விட சிறப்பான சுவை...நல்ல கொழுப்பு தரும் நெய்,ஜீரணத்திற்கு உதவும் சீரகம்,புரதம் நிறைந்த பருப்புகள் சேர்த்து செய்வதால் சத்தான உணவுப் பட்டியலில்,'தால் தட்கா'வும் உள்ளது என்பதில்,ஐயமில்லை... Ananthi @ Crazy Cookie -
-
குஜராத்தி தால் தட்கா மற்றும் ஜீரா அரிசி (Dal tadka and jeera ric
#GA4 week4 குஜராத்தின் பிரபலமான தால் தட்கா அனைத்து பருப்புகளின் சத்துக்கள் நிறைந்துள்ளது Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
பருப்பு கலவை சாதம் (கூட்டாஞ்சோறு)(Paruppu kalavai satham recipe in tamil)
# GA4 # Week 13 (Tuvar) Revathi -
-
-
-
-
-
-
ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)
#GA4#week13#hydrabadi Santhi Murukan
More Recipes
கமெண்ட்