வல்லாரை கீரை சட்னி

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#GA4 #week15#herbal

வல்லாரை கீரை சட்னி

#GA4 #week15#herbal

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வல்லாரைக் கீரை அரை கட்டு
  2. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  3. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  4. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  5. சிறியவெங்காயம் 10
  6. தக்காளி ஒன்று
  7. தேங்காய் ஒரு டேபிள்ஸ்பூன்
  8. வர மிளகாய் 2
  9. பச்சை மிளகாய் ஒன்று
  10. புளி சிறிய கொட்டை அளவு
  11. தாளிக்க தேவையானவை
  12. கடுகு கால் டீஸ்பூன்
  13. சீரகம் கால் டீஸ்பூன்
  14. வரமிளகாய் ஒன்று
  15. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  16. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  17. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கீரையை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு வரமிளகாய் இவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே வாணலியில் வெங்காயம் தக்காளி மற்றும் கீரை இவற்றை வதக்கி கொள்ளவும்

  3. 3

    பிறகு கடலை பருப்பு உளுத்தம் பருப்பு வரமிளகாய் கீரையை தக்காளி வெங்காயம் வதக்கிய இவற்றை தேங்காய் புளி இவற்றுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    தாளிப்பு சேர்த்து வல்லாரைக் கீரை சட்னி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes