இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து கிளறவும்
- 2
பாத்திரத்தில் இறால் சேர்த்து மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு தயிர் சேர்த்து ஊற விடவும்
- 3
பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 4
இப்போது மல்லி புதினா இலை சிறிது சேர்த்து கிளறவும்.பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்
- 5
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.இதனுடன் தயிர் சேர்த்து கிளறவும்
- 6
பின் மல்லித்தழை புதினா இலை சேர்த்து கிளறவும்.
- 7
இப்போது ஊற வைத்த இறால் சேர்த்து நன்றாக லேசாக கிளறி விடவும்
- 8
தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கிளறவும்.அரிசி சேர்த்து கொள்ளவும்
- 9
1 விசில் வந்ததும் இறக்கவும்.சுவையான இறால் பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
-
More Recipes
- தந்தூரி மோமோஸ் வெஜ் சிஸ்லர் (Tandoori momos veg sizzler recipe in tamil)
- ஸ்னோஃப்ளேக் நவ்கட் கிரிப்ஸி கேக்(Snowflake crispy cake recipe in tamil)
- பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
- முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
- பால் கோவா (Palkova recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14337838
கமெண்ட்