பாலக் கீரை சப்பாத்தி (Paalak keerai chappathi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலக்கீரையை சுத்தம் செய்து காம்பு நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.கீரையை நன்றாக அலசி மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
கோதுமை மாவை எடுத்து சிறிது உப்பு சேர்த்து நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரைத்த பாலக்கீரை விழுதையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.10 நிமிடம் வரைகோதுமை மாவை ஊற விட வேண்டும்.
- 3
இப்பொழுது சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.பாலக் மாவை சப்பாத்திகளாக தேய்த்து தோசைக்கல்லில் சுடவேண்டும்.
- 4
தோசைக் கல்லில் சப்பாத்தியை இருபுறமும் திருப்பிப் போட்டு நன்றாக சுட்டு எடுக்க வேண்டும்.இப்பொழுது சூடான சுவையான பாலக்கீரை சப்பாத்தி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக் சப்பாத்தி (Paalak chappathi Recipe in Tamil)
#nutrient1 #book குழந்தைகளுக்கு கீரையை சாப்பிட வைப்பது மிகவும் கடினம், அதுவே சப்பாத்தியாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பர், இதில் பற்கள் , சருமம் பளபளப்பிற்கு ம் ஏற்றது. Hema Sengottuvelu -
-
கீரை பருப்பு சப்பாத்தி (Keerai paruppu chappathi Recipe in Tamil)
#nutrient2விட்டமின் சத்து நிறைந்த சப்பாத்தி வகை இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் Sowmya sundar -
-
பாலக் கீரை போண்டா (Paalak keerai bonda recipe in tamil)
என்னுடைய மகள் கீரை சாப்பிட மாட்டாள் எப்படியும் கீரையை கொடுக்கும் நோக்கத்துடன் இதனுடன் சேர்த்து சமைத்து கொடுத்தேன் விரும்பி சாப்பிட்டால்.கீரையை பிடிக்காத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry joycy pelican -
-
பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2 Soundari Rathinavel -
-
வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4#WEEK19#Methiவெந்தயகீரை போட்டு சப்பாத்தி செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது A.Padmavathi -
-
-
-
பாலக் பூரி
இது மத்திய பிரதேசத்தில் பிரபலமான சத்தான,கலரான உணவு.பாலக்கீரை அரைத்து மசாலா பொருட்கள் சேர்த்து மாவில் கலந்து தயாரிக்கப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
-
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4 #week19 சத்தான சப்பாத்தி ரெசிபி Shalini Prabu -
-
-
-
சோள மாவு பாலக் முறுக்கு(palak murukku recipe in tamil)
#welcomeஇந்த வருடத்தை ஆரோக்கியமானதாக ஆரம்பிக்க ஒரு ஆரோக்கிய உணவு ரெசிபி பகிர்ந்துள்ளேன். Cooking Passion -
சப்பாத்தி (Chappathi recipe in tamil)
#GA4 கோதுமை மாவு வைத்து சப்பாத்தி செய்தேன் நெய் தடவி செய்து பாருங்கள் லேயர் லேயராக வரும். sobi dhana -
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar -
வெந்தயக் கீரை சப்பாத்தி/Gujarati thepla (Venthay keerai chappathi recipe in tamil)
நண்பர்களே....சத்துள்ள வெந்தயக் கீரை சப்பாத்தி செய்வது மிகவும் சுலபம்.இதற்கு பிரத்யேகமான சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. சாதாரண சப்பாத்திக்கு மாற்றாக இருக்கும்.சுவையாகவும் இருக்கும். Lavanya jagan -
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#Ga4 week19 கொழுப்பினை குறைத்து உடல்சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது வெந்தயக்கீரை Nithyavijay -
-
-
பிரட் பாலக்கீரை வடை (Bread paalak keerai vadai recipe in tamil)
#jan2 மிகவும் சுலபமாக மாலை நேரத்தில் சுட சுட இந்த வடை செய்து பாருங்க Shalini Prabu
More Recipes
கமெண்ட்