இட்லி பொடி (Idli podi recipe in tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

#பொடி வகைகள்
#POWDER
இட்லி பொடி

இட்லி பொடி (Idli podi recipe in tamil)

#பொடி வகைகள்
#POWDER
இட்லி பொடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15  நிமிடம்
4  பேர்
  1. 1 கப்கடலை பருப்பு
  2. 1 கப்உழுத்தம் பருப்பு
  3. சிறிதுபெருங்காயம்
  4. 10வர மிளகாய்
  5. தேவையான அளவுஉப்பு
  6. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15  நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் 2 டிஸ்புன் ஆயில் விட்டு கடலைப்பருப்பு உழுத்தம் பருப்பு வர மிளகாய் போட்டு நன்கு வறுக்கவும்

  2. 2

    பிறகு அதில் கறிவேப்பிலை உப்பு போட்டு வறுக்கவும் பிறகு வறுத்ததை ஆற வைக்கவும்

  3. 3

    ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்

  4. 4

    சுவையான சத்தான இட்லி பொடி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes