சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறிது உப்பு தயிர் மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு மிளகு சீரகம் சோம்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
- 2
குக்கரில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி அரைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- 3
பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அரைத்த மசாலா தூள்களையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.ஊற வைத்த சிக்கனை சேர்த்து 2 நிமிடம் வதக்கி குழம்புக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
அதனுடன் தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு வேக வைக்கவும்.
- 5
தேங்காயுடன் கசகசா சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த விழுதை குழம்பில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்தால் சுவையான அதிரடி சிக்கன் குழம்பு ரெடி.
- 6
கடைசியில் சிறிது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சூடான சாதம் இட்லி தோசை என அனைத்திற்கும் ஏற்றது.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
-
-
-
செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3 Muniswari G -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
More Recipes
கமெண்ட்